முதற்பக்கம் பிரிவுகள் மனிதவள அபிவிருத்திப் பிரிவு

மனிதவள அபிவிருத்திப் பிரிவு

சமூகக் கலந்துரையாடல் மூலம் கைத்தொழில் சமாதானம் மற்றும் வேலைத்தல கூட்டுறவு என்பவற்றை மேம்படுத்துவதற்காக மனிதவள அபிவிருத்திப் பிரிவினால் பின்வரும் நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்றன.      

  • தனியார் துறை ஊழியர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கான சமூகக் கலந்துரையாடல்மேம்பாட்டு நிகழ்ச்சிகள்.
  • அரச சார்புநிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கான சமூகக் கலந்துரையாடல் மேம்பாட்டு நிகழ்ச்சிகள்.
  • பெருந்தோட்டத் துறையில் சேவை புரிகின்ற பெண்களுக்காக தொழில் சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
  • வலய மற்றும் மாவட்ட தொழில் அலுவலகங்களால் ஆலோசனைச்சபை கூட்டங்களை நடாத்துதல்
  • மாவட்ட மற்றும் உபதொழில் அலுவலகங்களால் சமூகக் கலந்துரையாடலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
  • தனியார் மற்றும் அரசசார்பு  துறைகளைச் சேர்ந்த தொழில்தருநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அகில இலங்கை ரீதியிலான் ஓவியப்போட்டி
  • சமூகக் கலந்துரையாடல் அதி உயர் விருதுக்கான போட்டி

 

மேலதிக தகவல்களுக்கு:-

       மனிதவளங்கள் அபிவிருத்தி பிரிவு,

       தொழில் திணைக்களம், 

      நாராஹேன்பிட்டி.

      கொழும்பு – 05

 

தொ.பே. இல. -  011-2500065, 0112586313

தொலைநகல் - ​011-2586313     

மின்னஞ்சல் -dolsocial@sltnet.lk

வியாழக்கிழமை, 07 ஜூன் 2018 09:52 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது