Slideshow images

தொழில் திணைக்களம்

1923 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க  இந்திய குடியேறியவர்களின் பொருட்டு தொழில் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொழில் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டதுடன்  இந்திய வம்சாவழி தொழிலாளர்களின் நலன்புரி வசதிகளை  மேற்கொள்ளுதல் இத் திணைக்களத்தின் பிரதான நோக்கம...

Slideshow images

தொழில் நூதனசாலை

தொழில் திணைக்களத்தின் தொழில் நூதனசாலை ஒவ்வொரு புதன் கிழமையும் மு.ப 9.00 மணியிலிருந்து பி.ப 4.00 மணி வரை பொது மக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.

Slideshow images

Labour Library

There are no translations available. Welcome! Following publications of the Labour Department are now available at the Library (Ground Floor) Department of Labour, Colombo 05.

ஊடக அறிவித்தல்

கொவிட்- 19 வைரஸ் தொற்றுப் பரவலினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக தொழில் திணைக்களத்திற்குரிய தொழில் அலுவலர்கள் தற்பொழுது பொதுமக்களுக்கு சமீபமாக உள்ளார்கள். எனினும் நீங்கள் தொழில் திணைக்களத்தின் அலுவலக வலையத்தளத்தில் (http://www.labourdept.gov.lk) “எங்களுடன் தொடர்பு கொள்ளவும்” என்பதன் கீழ் பொது மக்களுக்கு தொலைநிலை தொடர்பாடல் ஊடகங்கள் ( மின்னஞ்சல், வட்ஸ் அப், வைபர்) மூலம் ஊழியரின் வேலைத்தளம் அமைந்துள்ள பிரதேசத்தில் உள்ள தொழில் அலுவலகத்திற்கு தொழில் சட்டங்களுடன் தொடர்பான எந்த முறைப்பாடு அல்லது விசாரணையை எழுத்து மூலம் அனுப்புவதற்கு வசதி செய்யபட்டுள்ளது என்பதனை தெரிவித்துகொள்ள விரும்புகின்றோம்.

கூடுதல் தகவல்கள்

 

செய்தி வெளியீடு!!

கொவிட்- 19 வைரஸ் தொற்றுப் பரவலினைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கத்திற்காக தொழில் திணைக்களத்தின் தலைமை செயலகம் மற்றும் பிரதேச காரியாலயங்களின் ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகள் கோரல் பிரிவுகள் 2021.05.12 மற்றும் 2021.05.13 ஆந் திகதிகளில் மூடப்படிருக்கும் என தயவுடன் இத்தால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.

Click here for more details

 
There are no translations available.

Extension of night work approval

If the prior approval of the Commissioner General of Labour obtained by the employers of the industrial enterprises for the employment of women employed in the industrial enterprises for night work expires during the period from 01.04.2021 to 31.10.2021, the Commissioner of Labour will extend that approval to 31.10.2021. I kindly inform you that the Commissioner General has granted special permission.

For more details

 

Press Release!!

The Department of Labour has taken the decision to limit the customers visiting the Head Office as well as the Provincial/District Labour Offices in order to contain the spread of Covid-19 virus.

More Details

 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 அடுத்தது > முடிவு >>

பக்கம் 3 - மொத்தம் 5 இல்