Slideshow images

தொழில் திணைக்களம்

1923 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க  இந்திய குடியேறியவர்களின் பொருட்டு தொழில் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொழில் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டதுடன்  இந்திய வம்சாவழி தொழிலாளர்களின் நலன்புரி வசதிகளை  மேற்கொள்ளுதல் இத் திணைக்களத்தின் பிரதான நோக்கம...

Slideshow images

எமது சேவைகள்

அளிக்கப்படும் சேவைகள்  

Slideshow images

தொழில் நூதனசாலை

தொழில் திணைக்களத்தின் தொழில் நூதனசாலை ஒவ்வொரு புதன் கிழமையும் மு.ப 9.00 மணியிலிருந்து பி.ப 4.00 மணி வரை பொது மக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.

Slideshow images

New Publications

There are no translations available. Following publications of the Labour Department are now available at the Library(Ground Floor) in Department of Labour, Colombo 05.  

Slideshow images

சுற்றுலா விடுதிகள்

தொழில் திணைக்களத்துக்குரிய சுற்றுலா விடுதிகள் அனுராதபுரம்இ பொலன்னறுவைஇ மாத்தளை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. விண்ணப்பங்கள் விண்ணப்பங்கள் தொழிற்திணைக்கள இணையப்பக்கத்திலிருந்து தரவிறக்கப்படலாம். அல்லது தலமை அலுவலக நிHவாகப் பிரிவிலி...

அறிவித்தல்

2016 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, வேலையாளர்களின் வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படிச் சட்டம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றமானது, அதன் கௌரவ சபாநாயகர் அவர்கள் 2016 மார்ச் 23 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தியதன் பேரில், 2016 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, வேலையாளர்களின் வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படிச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என்பதைப் பொதுமக்களுக்கும், தொழிற் சங்கங்களுக்கும், தொழில்கொள்பவர்களுக்கும் இத்தால் அறியத்தருகிறேன். வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படிக் கொடுப்பனவை தொழில்கொள்பவர்கள் தமது வேலையாளர்களுக்கு பின்வரும் இரண்டு கட்டங்களாக வழங்கவேண்டும் என இச்சட்டம் ஏற்பாடு செய்கின்றது–

மேலும் வாசிக்க...
 

First Efficiency Bar Examination For Labor Officers - November 2016

As per the scheme of recruitment for the service Category of field/ officer based, segment 2 of the Department of Labour, which approved on 26.09.2013, the first efficiency bar examination should be passed before lapse of 3 years after recruitment to the post of Labour officer - Grade II and the second efficiency bar examination should be passed before lapse of 5 years after promoting to Grade I.

Tamil Application    

மேலும் வாசிக்க...
 
There are no translations available.

National Event on World Day against Child Labour 22nd day of June 2016

altNational Event on World Day against Child Labour and Declaration against Child Labour Organized by the Women & Children Affairs Division of the Department of Labour will be held at the Bandaranayake Memorial International Hall – Conference Room B Colombo 07,  Under the Patronage of   His Excellency Maithreepala Sirisena President of Democratic Socialist Republic of  Sri Lanka On the Invitation of Hon . W.D.J. Senevirathne, the Minister of Labour and Trade Unions Relations &  Hon. Raweendra Samaraweera the State Minister of Labour and Trade Unions Relations
மேலும் வாசிக்க...
 
There are no translations available.

Written examination on Departmental/ Establishment Procedures relevant to First Efficiency Bar Examination for officers in Sri Lanka Engineering Service - Grade III  September 2016

It has been planned to be held First Efficiency Bar Examination for officers in Sri Lanka Engineering Service - Grade III  in September 2016 at the Department of  Labour.

மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>

பக்கம் 2 - மொத்தம் 10 இல்
Labour Department Labour Department Labour Department

 

நிகழ்ச்சி நாட்காட்டி

நடப்புச் செய்திகள்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
ஆகக்குறைந்த சம்பள அதிகரிப்பு – 2013 ஆகக்குறைந்த சம்பள அதிகரிப்பு – 2013 ஆகக்குறைந்த சம்பள அதிகரிப்பு 20 சம்பள சபைகளின் ஆகக்குறைந்த சம்பளங்கள் 2013 ஜனவரி 01 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. Read more
புதிய வெளியீடுகள் புதிய வெளியீடுகள் புதிய வெளியீடுகள் கொழும்பு 05 தொழில் பொதுச்செயலகத்தின் விற்பனை பிரிவில்  கீழ் குறிப்பிட்டுள்ள வெளியீடுகளை கொள்வனவு செய்து கொள்ளலாம். Read more
சர்வதேசபெண்கள்தினம் - 2013 சர்வதேசபெண்கள்தினம் - 2013 சர்வதேசபெண்கள்தினம் - 2014       சர்வதேச மகளிர் தின வைபவம்2014 மார்ச் மாதம் 08 ஆம் திகதியன்று பிலியந்தலை, மிரிஸ்வத்த, சுசிரி வரவேற்பு மண்டபத்தில் நடைபெ... Read more
தொழில்கள் பற்றிய ஒழுங்கு விதிகள். தொழில்கள் பற்றிய ஒழுங்கு விதிகள். தொழில்கள் பற்றிய ஒழுங்கு விதிகள் பெண்கள், இளையோர் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தின் கீழான தீங்கு விளைவிக்கும் தொழில்கள் பற்றிய ஒழுங்கு விதிகள்.   Read more
தேசிய பாதுகாப்பு மற்றும் சுகாதாரவாரம் தேசிய பாதுகாப்பு மற்றும் சுகாதாரவாரம் தேசிய பாதுகாப்பு மற்றும் சுகாதாரவாரம் ஓவ்வொரு வருடமும் ஒக்டோபH மாத இரண்டாம் வாரமானது தேசிய பாதுகாப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது.   Read more
சர்வதேச சிறுவர் தினம்– 2013 சர்வதேச சிறுவர் தினம்– 2013 சர்வதேச சிறுவர் தினம் ”குடும்பம் உங்களைப் பாதுகாக்கும்” என்ற தொனிப்பொருளில், இரத்தினபுரி மாவட்டத்தை சிறுவர் உழைப்பு அற்ற பிரதேசமாக ஆக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்குச் சமாந்தரமாக, சர்வத... Read more
Post of ACL Post of ACL There are no translations available. RECRUITMENT FOR THE POST OF ASSISTANT COMMISSIONER OF LABOUR (DEPARTMENTAL)- EXECUTIVE GRADE III IN THE DEPARTMENT OF LABOUR - 2012 (2013) Applicat... Read more
Recruitment Procedure Recruitment Procedure There are no translations available. Recruitment Procedure Executive Grade I, II in the Department of Labour   Recruitment Procedure            EB Read more
EB Result EB Result There are no translations available. Efficiency Bar Examination for Officers in Sri Lanka Labour Service 2013(1) 1st and 2nd EB result sheets Read more
சமூகக்கலந்துரையாடல் அதிஉயர் விருது 2014 சமூகக்கலந்துரையாடல் அதிஉயர் விருது 2014 சமூகக்கலந்துரையாடல்  அதிஉயர் விருது  2014 தொழில் திணைக்களத்தின்  சமூகக் கலந்துரையாடல் மற்றும்  வேலைத்தலக்  கூட்டுறவுப் பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள “சமூக... Read more
Child Labour Child Labour ஆம் ஆண்டில் இலங்கையில் சிறுவர் ஊழியத்தை முற்றாக 2016 ஆம் ஆண்டில் இலங்கையில் சிறுவர் ஊழியத்தை முற்றாக இல்லாதொழிக்கும் செயற்றிட்டத்தின் கீழ், கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களை 2014 ஆம்... Read more
World Children's Day 2014 World Children's Day 2014 There are no translations available. World Children's Day 2014 With regard to the International Children’s Day, on 2014 October 1st, at 8.00 am Medical Checkup for School Children and ... Read more