முதற்பக்கம் பிரிவுகள்
Divisions

alt

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2023 06:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 

மனிதவள அபிவிருத்திப் பிரிவு

சமூகக் கலந்துரையாடல் மூலம் கைத்தொழில் சமாதானம் மற்றும் வேலைத்தல கூட்டுறவு என்பவற்றை மேம்படுத்துவதற்காக மனிதவள அபிவிருத்திப் பிரிவினால் பின்வரும் நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்றன.      

  • தனியார் துறை ஊழியர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கான சமூகக் கலந்துரையாடல்மேம்பாட்டு நிகழ்ச்சிகள்.
  • அரச சார்புநிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கான சமூகக் கலந்துரையாடல் மேம்பாட்டு நிகழ்ச்சிகள்.
  • பெருந்தோட்டத் துறையில் சேவை புரிகின்ற பெண்களுக்காக தொழில் சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
  • வலய மற்றும் மாவட்ட தொழில் அலுவலகங்களால் ஆலோசனைச்சபை கூட்டங்களை நடாத்துதல்
  • மாவட்ட மற்றும் உபதொழில் அலுவலகங்களால் சமூகக் கலந்துரையாடலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
  • தனியார் மற்றும் அரசசார்பு  துறைகளைச் சேர்ந்த தொழில்தருநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அகில இலங்கை ரீதியிலான் ஓவியப்போட்டி
  • சமூகக் கலந்துரையாடல் அதி உயர் விருதுக்கான போட்டி

 

மேலதிக தகவல்களுக்கு:-

       மனிதவளங்கள் அபிவிருத்தி பிரிவு,

       தொழில் திணைக்களம், 

      நாராஹேன்பிட்டி.

      கொழும்பு – 05

 

தொ.பே. இல. -  011-2500065, 0112586313

தொலைநகல் - ​011-2586313     

மின்னஞ்சல் -dolsocial@sltnet.lk

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2023 08:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
விசேட புலனாய்வுப் பிரிவு

NO TRANSLATION AVAILABLE

வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2023 09:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 

தொழில்சார்சுகாதாரப்பிரிவு

தூரநோக்கு

ஆரோக்கியமானதொழிலாளிதேசியஅபிவிருத்திக்கானஒருசொத்தாகும்.

பணிக்கூற்று

அனைத்துதொழிலாளர்களதும்உடல்> உள> சமூகமற்றும்ஆன்மீகநல்வாழ்வின்அதிகபட்சசாத்தியமானநிலையைபாதுகாத்தல்> மேம்படுத்தல்மற்றும்பராமரித்தல்.

 

எமதுசெயற்பாடுகள்

1. வேலைத்தளங்களில்உள்ளஅபாயங்களைஅடையாளம்காணுதல்.

2. வேலைத்தளங்களின்இடர்மதிப்பீடுமற்றும்இடர்க்கட்டுப்பாடு.

3. வேலைத்தளங்களின்சுற்றுச்சூழல்அளவீடுகளைகண்காணித்தல்.

4. உயிரியல்கண்காணிப்பு.

5. மருத்துவப்பரிசோதனைகள்.

6. தொழில்சார்சுகாதாரம்மற்றும்பாதுகாப்புதணிக்கைகள்.

7. தொழிலாளர்கள்மற்றும்தொழில்வழங்குனர்களுக்குதொழில்சார்சுகாதாரம்மற்றும்பாதுகாப்புபற்றியவிழிப்புணர்வுநிகழ்ச்சிகளைநடாத்துதல்.

8. EPF, ETFபயனாளிகளுக்கானமருத்துவசபைகளைநடாத்துதல்.

9. தொழில்சார்விபத்துக்கள்மற்றும்நோய்கள்தொடர்பானநிபுணர்சான்றுகளைவழங்குதல்.

வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2023 08:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 

No translations available.

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018 08:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
<< தொடக்கம் < முன் 1 2 3 அடுத்தது > முடிவு >>

பக்கம் 2 - மொத்தம் 3 இல்