முதற்பக்கம் பிரிவுகள் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு

உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு

திணைக்களத்தினை திறமையான மற்றும் பொருளாதாரமுடையதான தாக்க வழிகாட்டும் பொருட்டு திணைக்களத்தின் அனைத்து  உள்ளக நிர்வாக முறைமையை பிரதம கணக்காய்வாளரின் கீழ் தொடர்ச்சியான பரிசோதனைகள் செய்வதுடன், தொழில்ஆணையாளர் நாயகத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இப்பிரிவானது செயற்படுகின்றது.

பிரிவின் பணிகள்

நிதி ஒழுங்கு விதிகள், பொதுநிர்வாகச் சுற்ற்றிக்கைகள் திறைசேரி  சுற்று நிருபங்கள் மற்றும் திணைக்களச் சுற்று நிருபங்கள் என்பவற்றிற்கு அமைய திணைக்களத்தின் நாளாந்த அலுவல்களைப் செய்யப்படுவதனை பரிசோதனை நடாத்தி அத் தகவல்களை தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்தல் இப்பிரிவின் பணியாகும்.

தொடர்புகட்கு

பிரதமகணக்காய்வாளர்: 0112368055

மின்னஞ்சல்: Internalauditlb@yahoo.com

 

 

 

செவ்வாய்க்கிழமை, 07 ஆகஸ்ட் 2018 10:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது