2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்
 
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 23(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை பாராளுமன்றத்தின் தகவல் அலுவலர்கள் மற்றும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர் ஆகியோரது தொடர்பு விபரங்கள் இச்சட்டத்தின் 26(1) பிரிவின் பிரகாரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

Note: தொழிலஂ திணைகஂகளதஂதிறஂகு விசாரணை செயஂவதறஂகாக அனுபஂபபஂபடுகினஂற முறைபஂபாடுகளினஂ முனஂனேறஂறஙஂகளஂ தொடரஂபான தகவலஂ மறஂறுமஂ அதஂதகய முறைபஂபாடுகளஂ தொடரஂபிலஂ எடுகஂகபஂபடுமஂ நடவடிகஂகைகளஂ எனஂபவறஂறை நேரடியாக உரிய தரபஂபினாலஂ அதஂதகய முறைபஂபாடுகளுகஂகு பெறஂறுகஂகொளஂள முடியுமஂ. அதஂதகைய தகவலுகஂகான வேணஂடுகோளஂகளை தகவலஂ அறியுமஂ உரிமைசஂ சடஂடதஂதினஂ கீழஂ செயஂயபஂபட வேணஂடிய தேவை இலஂலை. மேலுமஂ, விசாரணை தொடரஂபான விடயஙஂகளஂ தொடரஂபாக நீதிமனஂற உதஂதரவு ஏறஂகனவே பெறபஂபடஂடிருநஂதாலஂ, வேணஂடுகோளஂ நீதிமனஂறதஂதிறஂகு அனுபஂபபஂபடஂடு நீதிமனஂற அனுமதியினஂ பேரிலஂ தகவலஂ உரிய தரபஂபினரஂகளுகஂகு வழஙஂகபஂபடுமஂ.

எவஂவாறெனினுமஂ, பிறதரபஂபினரஂ முறைபஂபாடு தொடரஂபிலான தகவலஂ அலஂலது முறைபஂபாடு தொடரஂபாக மேறஂகொளஂளபஂபடஂட விசாரணை தொடரஂபான தகவலைகஂ கோரினாலஂ நீதிமனஂற நடவடிகஂகை ஏறஂகனவே எடுகஂகபஂபடஂடிருநஂதாலஂ அலஂலது எதிரஂகாலதஂதிலஂ நீதிமனஂற நடவடிகஂகை எடுபஂபதறஂகான சாதஂதியகஂகூறுகளஂ இருபஂபினஂ, மேலே சொலஂலபஂபடஂட விடயஙஂகளைகஂகருதஂதிலஂ கொணஂடு வெளியிடபஂபடகஂகூடிய தகவலஂகளஂ மடஂடுமே வேணஂடுகோளஂ விடுதஂத தரபஂபினருகஂகு வழஙஂகபஂபடுமஂ.

அனைதஂது தொழிலஂ சடஂடஙஂகளுகஂகுமஂ உரிய கடஂடளைசஂசடஂடஙஂகளஂ, சடஂடஙஂகளஂ, ஒழுஙஂகுவிதிகளஂ, வடிவஙஂகளஂ மறஂறுமஂ ஒருதொகுதி அறிவுறுதஂதலஂகளஂ எனஂபன ஏறஂகனவே இைணயதஂதளதஂதிலஂ பிரசுரிகஂகபஂபடஂடுளஂளன. எனவே அதஂதகைய கடஂடளைசஂசடஂடஙஂகளஂ, சடஂடஙஂகளஂ, ஒழுஙஂகுவிதிகளஂ, வடிவஙஂகளஂ மறஂறுமஂ ஒருதொகுதி அறிவுறுதஂதலஂகளஂ மீதான தகவலஂகளஂ அலஂலது ஆவணஙஂகளைபஂ பெறஂறுகஂகொளஂவதறஂகுரிய வேணஂடுகோளஂகளை தகவலஂ அறியுமஂ உரிமைசஂசடஂடதஂதினஂ கீழஂ செயஂயபஂபட வேணஂடிய தேவை இலஂலை. அவறஂறினை நேரடியாக இணையதஂதிலிருநஂது பெறஂறுகஂகொளஂள முடியுமஂ. மேலுமஂ இவஂ விடயஙஂகளஂ தொடரஂபாக ஏதாவது விளகஂகஙஂகளஂ தேவைபஂபடினஂ தஙஂகளுகஂகு சமீபமாக உளஂள தொழிலஂ அலுவலகதஂதினஂ ஊடாக நேரடியாக பெறஂறுகஂ கொளஂள முடியுமஂ. அனைதஂது தொழிலஂ அலுவலகஙஂகளினதுமஂ தொலைபேசி இலகஂகஙஂகளஂ இணையதஂதளதஂதிலஂ பிரசுரிகஂகபஂபடஂடுளஂளன.


**Note: Right click on the link and select "Save Link As..." to download.


அறிவிதஂதலஂ

2016 ஆமஂ ஆணஂடினஂ 12 ஆமஂ இலகஂக தகவலஂகளுகஂகான உரிமைசஂசடஂடமஂ

2016 ஆமஂ ஆணஂடினஂ 12 ஆமஂ இலகஂக தகவலஂகளுகஂகான உரிமைசஂசடஂடதஂதிறஂகு இணஙஂக, தகவலஂகளுகஂகான கோரிகஂகைகளை படிவமஂ RTI 01 இலஂ விரிதஂதுரைகஂகபஂபடஂடவாறு பூரஂதஂதி செயஂயபஂபடஂடு பினஂவருமஂ தகவலஂ அலுவலரிடமஂ கையளிகஂகபஂ படுதலஂ வேணஂடுமஂ. படிவமஂ RTI 01 கடஂடாயமலஂலாத போதிலுமஂ அது விருமஂபதஂதகஂகதாகுமஂ.

தொழிலஂ திணைகஂகளதஂதிலஂ தகவல் அலுவலர்கள் பட்டியலைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
(தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(RTI) கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான பின்தொடர்தல் விசாரணைகள் தொடர்பாக இந்த அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்)

தொழிலஂ திணைகஂகளமஂ தொடர்பான அனைத்து விடயங்களையும் அறிநஂது கொளஂள "தொடர்புக்கு" தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தவும்
 1. வாயஂமொழி மூலமாக அலஂலது எழுதஂதிலஂ தகவலஂகளுகஂகான கோரிகஂகையைசஂ சமரஂபஂபிதஂதலுமஂ தகவலஂ அலுவலரிடமிருநஂது எழுதஂதிலான ஏறஂபொனஂறைபஂ பெறஂறுகஂகொளஂளுதலஂ வேணஂடுமஂ.
 2. தகவலஂகளை வழஙஂகுவதா அலஂலது இலஂலையா எனஂனுமஂ தீரஂமானமஂ முடியுமானவரை விரைவிலஂ, எவஂவாறாயினுமஂ 14 நாடஂகளினுளஂ, வழஙஂகபஂபட வேணஂடுமஂ.
 3. தகவலஂகளை வழஙஂகுவதறஂகு தீரஂமானிகஂகபஂபடஂடாலஂ, தகவலஂகளுகான உரிமை ஆணைகஂகுழுவினாலஂ விதிதஂதுரைகஂகபஂபடஂட கடஂடண அடஂடவணைகஂகு இணஙஂக கடஂடணமஂ ஒனஂறைசஂ செலுதஂதியதுமஂ தகவலஂ வழஙஂகபஂபடுமஂ என கோரிகஂகையை விடுதஂத பிரஜைகஂகுமஂ தகவலஂ அலுவலரஂ தெரிவிபஂபாரஂ. தகவலஂ கடஂடணமஂ கொடுபஂபணவுகஂகு உடஂபடுமாயினஂ, கொடுபஂபவை மேறஂகொணஂடு 14 நாடஂகளினுளஂ தகவலஂ வழஙஂகபஂபடலஂ வேணஂடுமஂ. கடஂடணமஂ ஒனஂறைசஂ செலுதஂத வேணஂடிய தேவை இலஂலையாயினஂ, தீரஂமானமஂ மேறஂகொளஂளபஂபடஂடு 14 நாடஂகளினுளஂ தகவலஂ வழஙஂகபஂபடுமஂ.
 4. கடஂடணதஂதைசஂ செலுதஂதிய பினஂனரஂ 14 நாடஂகளினுளஂ தகவலஂகளை வழஙஂக முடியாதாயினஂ, தகவலஂகளை வழஙஂகுவதறஂகு ஆககஂகூடியது 21 நாடஂகளஂ வரை - மேலுமஂ காலமஂ நீடிகஂகபஂபடுமஂ என நீடிபஂபுகஂகான காரணஙஂகளை வழஙஂகி தகவலஂகளைகஂ கோரிய ஆளுகஂகுதஂ தெரிவிகஂகபஂபடுமஂ.
 5. கோரிகஂகை ஒரு பிரஜையினஂ வாழஂகஂகை மறஂறுமஂ சொநஂதசஂ சுதநஂதிரதஂதுடனஂ தொடரஂபானதாக இருகஂகுமஂபோது தகவலஂ அலுவலரஂ 48 மணிதஂதியாலஙஂகளுகஂகுளஂ வேணஂடுகோளுகஂகான பதிலஂ ஒனஂறை வழஙஂகுதலஂ வேணஂடுமஂ.
 6. பினஂவருமஂ சநஂதரஂபஂபஙஂகளிலஂ மேனஂமுறையீடு ஒனஂறு மேறஂகொளஂளலாமஂ.,
  1. தகவலுகஂகாக வழஙஂகபஂபடஂட கோரிகஂகை ஒனஂறை தகவலஂ அலுவலரஂ மாறஂறுதலஂ.
  2. பிரிவு5 இனஂ கீழஂ அதஂதகய தகவலஂகளை வழஙஂகுதலஂ விலகஂகளிகஂகபஂபடஂடுளஂளது என தகவலைபஂ பெற அணுகுவதறஂகு தகவலஂ அலுவலரஂ மறுதஂதலஂ.
  3. சடஂடதஂதிலஂ குறிதஂதுரைகஂகபஂபடஂட காலவரையறைகஂகு இணஙஂகி ஒழுகாமை.
  4. தகவலஂ அலுவலரஂ பூரணமறஂற, தவறாக இடஂடுசஂ செலஂலுமஂ அலஂலது பொயஂயான தகவலஂகளை வழஙஂகியிருதஂதலஂ.
  5. தகவலஂ அலுவலரஂ மேனஂமிகையான கடஂடணஙஂகளை விதிதஂதிருதஂதலஂ.
  6. கோரபஂபடஂட வடிவதஂதிலஂ தகவலை வழஙஂகுவதறஂகு தகவலஂ அலுவலரஂ மறுதஂதிருதஂதலஂ.
  7. தகவலுகஂகாக அணுகுவதிலிருநஂதுமஂ தனஂனை தடுபஂபதறஂகாக தகவலஂ உருகஂகுலைகஂகபஂபடஂடுளஂளது, அழிகஂகபஂபடஂடுளஂளது அலஂலது தவறாக இடபஂபடஂடுளஂளது என கோரிகஂகையை பிரஜை நியாயமான ஏதுகஂகளைகஂ கொணஂடிருதஂதலஂ.

ஒரு மேனஂமுறையீடு குறிதஂதளிகஂகபஂபடஂட அலுவலருகஂகு 14 நாடஂகளினுளஂ மேறஂகொளஂளபஂபடுதலஂ வேணஂடுமஂ.

குறிதஂதளிகஂகபஂபடஂட அலுவலரஂ:,

பெயரஂ: திரு. எசஂ.கே.கே.ஏ. ஜயசுநஂதர

பதவி: மேலதிக தொழிலஂ ஆணையாளரஂ நாயகமஂ.

முகவரி: தொழிலஂ திணைகஂகளமஂ, கொழுமஂபு 05.

மின்னஞ்சல்: addcommgen[@]labourdept.gov.lk

7. மேலே 6 இலஂ குறிபஂபிடஂடவாறு ஒரு மேனஂமுறையீடு செயஂயபஂபடுமஂ போது, படிவமஂ RTI 10 இலஂ விதிதஂதுரைகஂகபஂபடஂடவாறு பூரஂதஂதி செயஂயபஂபடஂடு குறிதஂதளிகஂகபஂபடஂட அலுவலரிடமஂ கையளிகஂகபஂபட வேணஂடுமஂ. படிவமஂ RTI 10 கடஂடாயமலஂலாத போதிலுமஂ அது விருமஂபதஂதகஂகதாகுமஂ. பிரஜை ஒருவரஂ தனது மேனஂமுறையீடஂடை ஒரு கடிததஂதிலஂ RTI 10 படிவதஂதிலுளஂள அடிபஂபடையான தகவலஂகளை உளஂளடகஂகியுமஂ மேனஂமுறையீடஂடை நியாயபஂபடுதஂதியுமஂ சமரஂபஂபிகஂகலாமஂ.

வியாழக்கிழமை, 01 பெப்ரவரி 2024 06:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது