முதற்பக்கம் எமது சேவைகள்
அரசாங்க அல்லது உள்ளுராட்சி சேவையில் நிரந்தர மற்றும் ஓய்வூதிய உரித்துடைய பதவியொன்றுக்காக நியமனம் பெற்ற பின்னர் நன்மைகளை விடுவித்தல்.

சமர்ப்பிக்கும் வழிமுறை

அனைத்து விண்ணப்பங்களும் தொழில் ஆணையாளர் தொழில் திணைக்களம் ஊழியர் சேமலாப நிதிப் பிரிவூக்குச் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

விண்ணப்பப் பத்திரம்

மு படிவம்.

வரிசைக் கிரமம்

படிமுறை 01:மு படிவத்தைப் பூர்த்தி செய்து சேவை நிலையத்தின் அலுவலகத்திடம் ஒப்படைத்தல்.

படிமுறை 02:தொழில் தருநர் நற்சாட்சிப்படுத்தல்.

படிமுறை 03:தேவையான சான்றுப்படுத்தப்பட்ட கடிதங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைத்தல்.

படிமுறை 04:தீர்மானக் கடிதத்தை ஊழியர் சேமலாப நிதிய அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தல்.

படிமுறை 05:நன்மைகளை விடுவித்தல்.

சேவைக்காக எடுக்கும் காலம்

    அவசியமான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரம் ஒப்படைக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் நிதியம் விடுவிக்கப்படும்.
    குறைபாடுகள் நிலவூமாயின் அதைவிட காலம் செல்வூம்.

ஆற்றுப்படுத்தும் நேரங்கள்


கிழமை நாட்களில்         - திங்கள் முதல் வெள்ளி வரை
நேரம்                - மு.ப. 9.00 முதல் பி.ப. 04.00 வரை
விடுமுறை நாட்கள்          - அரசாங்க மற்றும் வர்த்தக விடுமுறை நாட்கள்

செல்லுபடியாகும் காலம்

விண்ணப்பதாரி நன்மைத் தொகையைப் பெறும் வரை.

சேவை தொடர்பான செலவினங்கள்
விண்ணப்பப் பத்திரக் கட்டணம்

இதன்பொருட்டு கட்டணமெதுவூம் அறிவிடப்படமாட்டாது.
பணம்
இதற்காக பணம் அறிவிடப்படமாட்டாது.

துணை ஆவணங்கள்

மு விண்ணப்பப் பத்திரம்
டீ அங்கத்துவ அட்டை
பணியில் அமர்த்துவதற்கான கடிதத்தின்மூலப் பிரதியூம் நிழற் பிரதியூம்.
நிகழ்கால கடமை நிலையத்தில் பணியாற்றுவதற்கான சேவை சான்றிதழ்.

சேவைப் பொறுப்பு

பதவி பெயர்  பிரிவூ முகவரி தொலைபேசி இலக்கம் பக்ஸ் இலக்கம்

உதவித் தொழில் ஆணையாளர்கள் (நன்மைச் சேவை) 


திரு. னு..மு.சு. வீரக்கோன்      
   
ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூ
356காலி வீதி
கொழும்பு 03
2564504

2564504

பிரதி ஆணையாளர்      

ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூ 356காலி வீதி
கொழும்பு 03
2564504 2564504

விசேட தருணங்கள்

ஏற்புடையதன்று.
மாதிரித் தரவூகளுடனான மாதிரி விண்ணப்பப் பத்திரங்கள்.

செவ்வாய்க்கிழமை, 06 மார்ச் 2018 09:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது