சர்வதேசபெண்கள்தினம் - 2014

 

 

 

சர்வதேச மகளிர் தின வைபவம்2014 மார்ச் மாதம் 08 ஆம் திகதியன்று பிலியந்தலை, மிரிஸ்வத்த, சுசிரி வரவேற்பு மண்டபத்தில் நடைபெறும்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட200 பெண்களுக்கும், பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களுக்கும் அவர்களது சுயதொழில்களை ஊக்குவிப்பதற்காக, பின்வரும் விடயங்களில் ஐந்து நாட்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்படும்.

·         சேலை அணிபவர்களுக்கான சட்டைகள் தைத்தல்

·         துணிகளில் ஒட்டுதல் மூலம் வடிவமைப்புகளை உருவாக்குதல்

·         பாதணிகள் தயாரித்தல்

·         தேனீ வளர்த்து தேன் சேகரித்தல்

·         ஆயுர்வேத மருந்துகளுக்கான தாவரங்கள் வளர்த்தல்

மேற்படி பயிற்சிப்பட்டறைகள்2014-03-06 தொடக்கம் மு.ப. 8.30 இலிருந்து பி.ப. 4.30 வரை பிலியந்தலை, தர்மசாஸ்த்ரோதய பிரிவென விகாரையில் நடைபெறும்.

அனுசரணை– மகளிர் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவு, தொழில் திணைக்களம்

திங்கட்கிழமை, 05 மே 2014 05:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது