முதற்பக்கம் பிரிவுகள் விசேட புலனாய்வுப் பிரிவு
விசேட புலனாய்வுப் பிரிவு

 வழிவகைகளூடாக கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதே இப் பிரிவின் பிரதான நோக்கமாகும்.

பின்வரும் பரிசோதனை முறைகள் இப்பிரிவினரால் நடத்தப்படுகின்றன.

  1. அவசர பரிசோதனை நடவடிக்கைகள்.
  2. தெரிவு செய்யப்படும் துறைகளில் துறைசார் பரிசோதனைகள் , மனித உரிமை ஆணைக்குழு, ஒம்புட்சுமன் அலுவலகம் , பாராளுமன்றத்தின் பொது முறைப்பாடுகள் குழு ஆகியவற்றுக்கான முறைப்பாடுகள் தொடர்பான கடமைகள், பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிற்குச் சமர்ப்பிப்பதற்கான அறிக்கைகளைத் தயாரித்தல்.

கௌரவ தொழில் அமைச்சர், அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர் நாயகம் ஆகியோரால் வழங்கப்படும் விசேட கடமைகள்.

  

பதவி

தொலைபேசி இல.

தொழில் ஆணையாளர் (அபிவிருத்தி)

+94 11 2369295

உதவி தொழில் ஆணையாளர் (விசேட புலனாய்வு)

+94 11 2369115

உதவி தொழில் ஆணையாளர் (விசேட புலனாய்வு)

+94 11 2369959

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017 07:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது