புதிய வெளியீடுகள்

Labour Department


கொழும்பு 05 தொழில் பொதுச்செயலகத்தின் விற்பனை பிரிவில்  கீழ் குறிப்பிட்டுள்ள வெளியீடுகளை கொள்வனவு செய்து கொள்ளலாம்.

1.    இலங்கை தொழில் சட்டதிட்டங்களின் சுட்டி ரூபா.250/=
2.    இலங்கை தொழிலாளர்களின் புள்ளிவிபர சுட்டி ரூபா. 450/=
3.    வேலைவாய்ப்பு தொடர்பான மீளாய்வு 2008 ரூபா. 350/=
4.    இலங்கை தொழிலாளர் சஞ்சிகை 2010  காண்டம் இலக்கம்  02 ரூபா.100/=
5.    இலங்கை தொழிலாளர் கோவை 2010 ரூபா 2500/=

 

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2017 06:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது