ஆகக்குறைந்த சம்பள அதிகரிப்பு

20 சம்பள சபைகளின் ஆகக்குறைந்த சம்பளங்கள் 2013 ஜனவரி 01 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கு மேலதிகமாக, உணவுச்சாலைகள் மற்றும் உணவு வழங்கும் தொழிலுக்கான ஆகக்குறைந்த சம்பளங்களும் 2013 ஏப்ரல் 01 ஆம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளன. உரிய சம்பளச் சபைகளும் அறிவித்தலைக் கொண்டுள்ள வர்த்தமானியின் இலக்கமும் பின்வருமாறு-

1.   கட்டிடத் தொழில்

2.   பீடி உற்பத்தித் தொழில்

3.   செங்கல் மற்றும் ஓடு உற்பத்தித் தொழில்

4.   தெங்கு வளர்ப்புத் தொழில்

5.   சில்லறை மற்றும் மொத்த வியாபாரம்

6.   ஆடை உற்பத்தித் தொழில்                                                   1789-19

7.   திரைப்படத் தொழில்                                                        2012-12-18

8.   அச்சிடும் தொழில்

9.   விசுக்கோத்து, இனிப்பு வகைகள் (சொக்கலேற்று உட்பட) உற்பத்தித் தொழில்

10.  இறப்பர் ஏற்றுமதித் தொழில்

11.  பாதுகாப்புச் சேவைத் தொழில்

12.  தேயிலை ஏற்றுமதித் தொழில்

 

13.  இறால் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதித் தொழில்             -      1791-28

2013-01-03

14.  குழாய் பொருத்தும் தொழில்

15.  பத்திக் தொழில்

16.  மட்பாண்டப் பொருள் உற்பத்தித் தொழில்                              1791-33

17.  இறப்பர்(ரயர் உற்பத்தி மற்றும் மீள்நிரப்பல் உட்பட), பிளாஸ்திக்        2013-01-03

மற்றும் பெற்றோலிய ரெசீன் உற்பத்தித் தொழில்

 

18.  புகையிலைத் தொழில்

19.  முன்பள்ளி சம்பந்தப்பட்ட தொழில்                1794-11        2013-01-22

20.  கண்ணாடிப்பாத்திரங்கள் உற்பத்தித் தொழில்

 

21.  உணவுச்சாலைகள் மற்றும் உணவு வழங்கும் தொழில்2013 ஏப்ரல் 01 முதல் -

1789-19        2012-12-18

 

மேற்படி விபரங்கள் அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் இணையத்தளமான www.documents.gov.lkஇல் இருந்தும் பெற்றுக்கொள்ளப்பட முடியும்.

வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2014 07:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது