2021 சிறுவர் தொழிலை ஒழிக்கும் சர்வதேச ஆண்டு தொடர்பாக தொழில் திணைக்களத்தின் உறுதிமொழி

சிறுவர் தொழிலை ஒழிப்பதற்கான சர்வதேச ஆண்டாக2021 பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, உலகக் கூட்டமைப்பு8.7 இன் ஒரு வழிகாட்டி நாடான இலங்கை, 16 – 18 வயதுகளுக்கிடைப்பட்ட இளையோரது வேலைவாய்ப்பை ஒழுங்குபடுத்துகின்ற அபாயகரமான தொழில்கள் பற்றிய தற்போதைய ஒழுங்குவிதிகளை, இவ்வருடத்தினுள் மீளாய்வு செய்வதற்குத் தீர்மானித்ததன் மூலம் சிறுவர் தொழிலை ஒழிப்பதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தொழில் திணைக்களம் இந்தச் செயற்பாட்டு உறுதிமொழியை2021 ஜனவரி26 இல் நடைமுறைப்படுத்தியது.

வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2021 03:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது