சமூக கலந்துரையாடல் மற்றும் வேலைத்தளக் கூட்டுறவூப்பி வினால் நாடளாவிய ரீதியில் நிறுவனங்களுக்கிடையில் நடத்தப்படும் ஆக்கத்திறன் போட்டி - 2019

alt

ஆக்கத்திறன் போட்டி விண்ணப்பம்

நிறுவனப் போட்டி விண்ணப்பம்சமூக கலந்துரையாடல் மற்றும் வேலைத்தளக் கூட்டுறவூப்பிhpவினால் நாடளாவிய ரீதியில் நிறுவனங்களுக்கிடையில் நடத்தப்படும் ஆக்கத்திறன் போட்டி -2019
 
 
1) போட்டியின் குறிக்கோள்
சமூக கலந்துரையாடல் மற்றும் வேலைத்தளக் கூட்டுறவின் செய்திகளைப் பரப்புதல்
 
2) போட்டிகள்
2.1 ஆக்கத்திறன் போட்டி
கீழ்க்காணப்படும் ஐந்து பிhpவூகளில் நடைபெறும்
கவிதைப் போட்டி (சிங்களம் ஃ தமிழ்)
கட்டுரைப் போட்டி (சிங்களம் ஃ தமிழ்)
ஓவியப் போட்டி
பதாதை அமைத்தல் போட்டி (Pழளவநச)
குறுங்காணொளி உருவாக்கற் போட்டி (ஏனைநழ ஊடip)
 
2.2 நிறுவனப் போட்டி
கீழ்க்காணப்படும் வகைப்படுத்தலின்படிஇ நிறுவனங்களுக்கிடையில் நடைபெறும்
ஆடைத் தொழில் துறை
சிறிய அளவிலானது: ஊழியா;களின் எண்ணிக்கை 15 தொடக்கம் 300 வரை
நடுத்தர அளவிலானது: ஊழியா;களின் எண்ணிக்கை 301 தொடக்கம் 1000 வரை
பொpய அளவிலானது: ஊழியா;களின் எண்ணிக்கை 1000 இற்கு மேல்
 
உற்பத்தித் துறை
சிறிய அளவிலானது: ஊழியா;களின் எண்ணிக்கை 15 தொடக்கம் 100 வரை
நடுத்தர அளவிலானது: ஊழியா;களின் எண்ணிக்கை 101 தொடக்கம் 400 வரை
பொpய அளவிலானது: ஊழியா;களின் எண்ணிக்கை 400 இற்கு மேல்
 
சேவைத்துறை
சிறிய அளவிலானது: ஊழியா;களின் எண்ணிக்கை 15 தொடக்கம் 50 வரை
நடுத்தர அளவிலானது: ஊழியா;களின் எண்ணிக்கை 51 தொடக்கம் 300 வரை
பொpய அளவிலானது: ஊழியா;களின் எண்ணிக்கை 300 இற்கு மேல்
தோட்டத் துறை
சிறிய அளவிலானது : ஊழியா;களின் எண்ணிக்கை 15 தொடக்கம் 250 வரை
நடுத்தர அளவிலானது : ஊழியா;களின் எண்ணிக்கை 251 தொடக்கம் 500 வரை
பொpய அளவிலானது : ஊழியா;களின் எண்ணிக்கை 500 இற்கு மேல்
 
3) போட்டியாளா;கள்
 
3.1. தனியாh; மற்றும் பகுதியளவான அரச நிறுவனங்களின் தொழில்தருநா;களும் பணிபுhpயூம் ஊழியா;களும் ஆக்கத்திறன் போட்டிகளில் பங்குபற்றலாம்.
 
3.2. தனியாh; மற்றும் பகுதியளவான அரச நிறுவனங்கள் நிறுவனப் போட்டிகளில் பங்குபற்றலாம்.
 
4) போட்டிக்கான தலைப்புகள் மற்றும் ஆக்கத்திறன் போட்டிக்கான படைப்புக்களை அனுப்புதல்
 
அனைத்து ஆக்கத்திறன் போட்டிகளுக்குமான தலைப்புக்கள் பின்வருவனவற்றிலிருந்து தொpவூசெய்யப்படல் வேண்டும்.
1. கலந்துரையாடல்கள் மூலம் நிறுவனக்கூட்டுறவைக் கட்டியெழுப்புவோம்
2. கூட்டுறவானது நிறுவன அமைதிக்கான வழியாகும்
3. நிறுவன அமைதிக்கூடாக பொருளாதாரச் செழிப்பு
4. நிறுவனக்கூட்டுறவூம் உற்பத்தித்திறனும்
5. வினைத்திறனானதும் வெற்றிகரமானதுமான உற்பத்திக்காக கலந்துரையாடல்
6. கலந்துரையாடல் மூலம் நிறுவனப் பிரச்சினைகளைக் குறைத்தல்
7. சிறந்த வேலைச்சூழல் உற்பத்தியை மேம்படுத்தும்
 
கவிதைப் போட்டி
மேற்குறித்த தலைப்புக்களில் நான்குவாpக் குறுங்கவிதைகள் ஐந்து எழுதப்படல் வேண்டும். அவை யூ4 தாளின் ஒருபக்கத்தில் மட்டும் திருத்தமான கையெழுத்துக்களில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.
கட்டுரைப் போட்டி
மேற்குறித்த தலைப்பு ஒன்றில் 750 தொடக்கம் 1000 சொற்களில் எழுதப்படல் வேண்டும். அவை யூ4 தாளின் ஒருபக்கத்தில் மட்டும் திருத்தமான கையெழுத்துக்களில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.
ஓவியம் மற்றும் பதாதைப் போட்டி
ஆக்கமானதுஇ மேற்குறித்த தலைப்பு ஒன்றில் பிhpஸ்டல் அட்டையில் வரையப்படல் வேண்டும். 
பிhpஸ்டல் அட்டையின் நான்கு ஓரங்களிலும் ஒரு இஞ்ச் (1”) இடைவெளி விடப்பட்டிருத்தல் வேண்டும்.
பஸ்ரல் (Pயளவநட)இ நீh; வண்ணங்கள் (றுயவநச உழடழரச) அல்லது வேறுவகை வண்ணங்களைப் பயன்படுத்த முடியூம்.
குறுங்காணொளிப் போட்டி
படைப்பானதுஇ மேற்குறித்த தலைப்பொன்றில் காணப்படல் வேண்டும்.
காணொளியானதுஇ 5 தொடக்கம் 10 நிமிடங்களுக்குள் காணப்படல் வேண்டும்.
ஆPபுஇ ஆP4 வடிவத்தில் அமைக்கப்பட்டு ஊனு இல் பதிவூசெய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
 
5) போட்டிகளில் பங்குபற்றல்
 
5.1 ஆக்கத்திறன் போட்டிகளில் பங்குபற்றல்
 
விண்ணப்பப்படிவமானதுஇ இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிhp விண்ணப்பப் படிவத்தினடிப்படையில் தங்களால் தயாhpக்கப்பட்டு ப+ரணப்படுத்தப்பட வேண்டும்.
முற்றாகப் ப+ரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவமானதுஇ நிறுவனத் தலைவரின் கையொப்பத்துடனும் உத்தியோகப+h;வ பதவி முத்திரையூடனும் சான்றுப்படுத்தப்பட்டு தங்களின் ஆக்கத்துடன் எமக்குச் அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
அனைத்து ஆக்கங்களும் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோஇ தொழில் திணைக்களத்தின் சமூக கலந்துரையாடற் பிhpவிற்குஇ 31 ஆகஸ்ட் 2019 ஆம் திகதிக்கு முன்னா; சமா;ப்பிக்கப்படல் வேண்டும்.
ஒருவா; ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்குபற்றலாம். எனினும் ஒரு போட்டிக்காக ஒரு படைப்பினை மாத்திரமே அனுப்பிவைக்க முடியூம். ஒவ்வொரு போட்டிக்குமான விண்ணப்பப் படிவங்கள் தனித்தனியாகப் ப+ரணப்படுத்தப்பட்டு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
போட்டி விதிகளை மீறும் படைப்புக்களும் விண்ணப்ப முடிவூத்திகதிக்குப் பின்னா; அனுப்பப்படும் படைப்புக்களும் நிராகாpக்கப்படும்.
 
5.2 நிறுவனப் போட்டிகளில் பங்குபற்றல்
விண்ணப்பப்படிவமானதுஇ இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிhp விண்ணப்பப் படிவத்தினடிப்படையில் தங்களால் தயாhpக்கப்பட்டு ப+ரணப்படுத்தப்பட வேண்டும்.
அனைத்து விண்ணப்பங்களும் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோஇ தொழில் திணைக்களத்தின் சமூக கலந்துரையாடற் பிhpவிற்குஇ 31 ஆகஸ்ட் 2019 ஆம் திகதிக்கு முன்னா; சமா;ப்பிக்கப்படல் வேண்டும்.
 
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவாp:
உதவித் தொழில் ஆணையாளா;இ
சமூக கலந்துரையாடல் மற்றும் வேலைத்தளக் கூட்டுறவூப்பிhpவூஇ
6வது மாடிஇ
தொழில் திணைக்களம்இ
நாராஹேன்பிட்டஇ
கொழும்பு 05.
 
6) போட்டிக்கான சான்றிதழ் மற்றும் விருது வழங்கல்.
 
6.1 ஆக்கத்திறன் போட்டிகள்
அனைத்து வெற்றியாளா;களும் சமூக கலந்துரையாடல் மற்றும் வேலைத்தளக் கூட்டுறவூப்பிhpவினால் நியமிக்கப்படும் பக்கச்சாh;பற்றஇ தோ;ச்சிபெற்ற நடுவா; குழாத்தினால் தொpவூசெய்யப்படுவா;. ஓவியப் போட்டிக்காக ஐவரும் ஏனைய போட்டிகளுக்காக தனித்தனியாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் வெற்றியாளா;கள் தோ;ந்தெடுக்கப்படுவா;. 
 
முதலாம்இ இரண்டாம்இ முன்றாம் இடங்களைப் பெறுவோருக்கு விருது மற்றும் சான்றிதழும் நான்காம் ஐந்தாம் இடங்களைப் பெறுவோருக்கு தகுதிச் சான்றிதழும் வழங்கிவைக்கப்படும்.
விருது வழங்கும் நிகழ்வூ நவம்பா; மாதம் 2019 இல் கொழும்பில் நடைபெறும்.
 
6.2 நிறுவனப் போட்டிகள்
அடிப்படைத் தகைமைகளுக்கமைய தொpவூசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு நடுவா; குழாம் அனுப்பிவைக்கப்படும். நடுவா;களின் தீh;ப்பே இறுதியானது.
 
முதலாம்இ இரண்டாம்இ முன்றாம் இடங்களைப் பெறும் நிறுவனங்களுக்கு விருது மற்றும் சான்றிதழும் நான்காம் ஐந்தாம் இடங்களைப் பெறும் நிறுவனங்களுக்கு தகுதிச் சான்றிதழும் வழங்கிவைக்கப்படும். விருது வழங்கும் நிகழ்வூ நவம்பா; மாதம் 2019 இல் கொழும்பில் நடைபெறும்.