உதவித் தொழில் ஆணையாளர் (திணைக்கள) நிறை வேற்றுச் சேவை வகையினருக்கான முதலாவது மற்றும் இரண்டாவது வினைத் திறமைகாண் தடைப் பரீட்சை – 2018

தொழில் திணைக்களத்தின் உதவித் தொழில்  ஆணையாளர்  ( திணைக்கள) நிறை வேற்றுச் சேவை வகையினருக்கான முதலாவது மற்றும் இரண்டாவது வினைத்தி  றமைகாண் தடைப் பரீட்சைகளை, Njrpa njhopy; fw;iffs; epWtfj;jpd;, 2018வைகாசி (05) மாதத்தில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உரிய அலுவலர்கள் தமது தரத்தின் பிரகாரம் இப்பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.

 

 


Application

Note: Right click on the link and select "Save Link As..." to download the Application.


 1. பரீட்சை நடாத்தப்படும் விதம்
 2. முதலாவது வினைத்திறமை காண் தடைப் பரீட்சை(வகுப்பு III இலுள்ள அலுவலர்களுக்கானது)

1.1.1 பரீட்சை பற்றிய விபரங்கள்

வினாப்பத்திரம்

காலம்

மொத்தப் புள்ளிகள்

சித்தியடைவதற்கான புள்ளிகள்

 1. சட்டம்

3 வினாப்பத்திரங்கள் – ஒவ்வொன்றும் 3 மணித்தியாலங்கள்

100

40

 1. நிருவாகம்

3 மணித்தியாலங்கள்

100

40

(iii) (a) பொருளியல், அல்லது

      (b) சமூகவியல்

3 மணித்தியாலங்கள்

100

40

(iv) ஆங்கிலம்

3 மணித்தியாலங்கள்

100

40


1.1.2 பரீட்சைக்குரிய பாடவிதானம்

வினாப்பத்திரம்

பாடவிதானம்

 

 1. சட்டம்(3 வினாப் பத்திரங்களைக் கொண்டது)

வினாப்பத்திரம்I – அரசியலமைப்புச் சட்டமும், நிருவாகச் சட்டமும்

 1. வரலாற்றுரீதியான அபிவிருத்தியுடன் இலங்கை அரசியலமைப்பின் கட்டமைப்பு மற்றும் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு
 2. நிறைவேற்று அதிகாரம், குடியரசின் சனாதிபதி, அமைச்சரவையும் பிரதம அமைச்சரும், மத்திய அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் பொதுச் சேவை
 3. நீதி நிருவாகம்
 4. நிருவாகத்துறை மீதான நீதித்துறையின் கட்டுப்பாடு
 5. அரச கொள்கைகளின் மீதான பணிப்புரைக் கொள்கைகள் மற்றும் அடிப்படையான கடமைகள்
 6. கையளிக்கப்பட்ட நியதிச்சட்டங்கள்
 7. அரசினதும் பகிரங்க அதிகாரிகளினதும் பொறுப்புக்கள்
 8. அடிப்படை உரிமைகள்

 

வினாப்பத்திரம்II – இலங்கையின் சட்ட முறைமை

 1. இலங்கையின் சட்ட வரலாறு
 2. நீதிமன்றங்களின் கட்டமைப்பு
 3. நீதிமன்றக் கட்டளைச்சட்டம்(அத்தியாயம் – 06)
 4. 1971 இன் 44 ஆம் இலக்க நீதி நிருவாகச் சட்டம்

 

வினாப்பத்திரம்III – குற்றவியல் சட்டமும் சான்றுகள் சட்டமும்

 1. தண்டனைச் சட்டக் கோவை
 2. சான்றுகள் கட்டளைச்சட்டம்

 

குறிப்பு: ஒரு பரீட்சார்த்தி ஒவ்வொரு வினாப் பத்திரத்திலும் 35% இலும் குறையாமலும், சராசரியாக 40% இலும் குறையாமலும் பெறுதல் வேண்டும்.

 

 

 1. நிருவாகம்
 1. அலுவலக மற்றும் வெளிக்கள அமைப்பும், முறைகளும்
 2. தாபனக் கோவையின் அத்தியாயங்கள்– I, II, III, V, VI, VII, XI, XI, XXIII, XXV, XXVI, XXVII, XXVIII, XXIX, XXX, XXXI, XXXII, XXXIII, XLVII மற்றும் XLVIII

 

குறிப்பு: ஒரு பரீட்சார்த்தி 40% ஐப் பெறுதல் வேண்டும்

 

 1. (a) பொருளியல்,

 

 

அல்லது,

 

 

(b) சமூகவியல்

(i)       பெறுமதி, உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான கோட்பாடுகள் என்பதற்கான விசேட கவனத்துடன், பொருளாதாரக் கொள்கைகள்

(ii)      நிதி, நிதிக் கையாளுகை, நிதிக் கோட்பாடு

(iii)     இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு

 

 1. சமூகக் கட்டமைப்பு, அமைவு மற்றும் செயற்பாடுகள்
 2. மனித உறவுகளும் குழுக்களும்
 3. உறவுமுறையும் விவாகமும் மற்றும் குடும்பம்
 4. கிராமிய மற்றும் நகர்ப்புற சமூகம்
 5. சமூகக் கட்டுப்பாடு
 6. கலாசாரம், சமயம், தார்மீகக் கடமைகளும் விழுமியங்களும்

 

குறிப்பு: ஒரு பரீட்சார்த்தி 40% ஐப் பெறுதல் வேண்டும்

 

 1. ஆங்கிலம்

(i) Listening and Speaking Skills

 • General Greeting Introductions
 • Giving and Getting information
 • Advising, Suggesting and Expressing opinions
 • Describing Events and Situations
 • Telephone Skills
 • Interviewing Skills
 • Meeting
 • Listening and Note Taking Skills

(ii) English Grammer

 • Tense and Numbers
 • Sentences

                (Simple / Compound / Complex / Compound Complex)

 • Relative Clauses
 • Reported Speech
 • Adjectives and Adverbs
 • Determiners
 • Prepositions

(iii) Writing Skills

 • Internal Modes of Communication
 • Formal Correspondance Skills
 • Writing Descriptions / Explanations
 • Summary writing Skills
 • Reports writing skills
 • Meeting Minutes / Agenda / Invitation
 • Comprehension

(iv) Reading Skills

 • Reading and Understanding the specific and general meaning of  a printing text
 • Reading and Interpretation (Verbal / Writing)
 • Understanding the cohesion and Coherence of a passage


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 1. விண்ணப்பங்களை அனுப்புதல்

 

இப்பரீட்சைக்குத்  தோற்ற விரும்பும் விண்ணப்பதாரிகள், இந்த அறிவித்தலின் இறுதியில் தரப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்திற்கேற்ப, A4 அளவான தாளின் இரு பக்கங்களிலும் விடயம் 01 முதல் 05 வரை ஒரு பக்கத்திலும் மிகுதியானவை அடுத்த பக்கத்திலும் வரத்தக்கவாறு, விண்ணப்பப் படிவத்தைத் தயாரித்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவமானது, உங்களது உடனடி மேற்பார்வை அலுவலரது சிபார்சுடன், 2018 சித்திரை (04) மாதம் 26ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் தொழில் ஆணையாளர் அதிபதிக்குக் கிடைக்கத்தக்கதாக, அனுப்பப்படல் வேண்டும். அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில், “திணைக்களத்தின்  உதவித் தொழில் ஆணையாளர் ( திணைக்கள) நிறை வேற்றுச் சேவை வகையினருக்கான முதலாவது மற்றும் வினைத்திறமை காண் தடைப் பரீட்சை –வைகாசி  2018” எனக் குறிப்பிடப்படுதல் வேண்டும். மேற்குறித்த திகதியின் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

 

 

 1. பரீட்சைக் கட்டணம்

 

பரீட்சைக்கான கட்டணம், இப்பரீட்சைக்கு முதல் தடவையாகத் தோற்றுபவரைத் தவிர்ந்த ஏனைய விண்ணப்பதாரிகளிடமிருந்து பின்வருமாறு அறவிடப்படும்.

 • ஒரு பாடத்திற்கு– ரூ. 500/-
 • ஒன்றிற்கு மேற்பட்ட பாடங்களுக்கு– ரூ. 1000/-

 

 

 1. பரீட்சைக் கட்டணத்தைச் செலுத்துதல்

 

guPl;irf; fl;lzkhdJ tpz;zg;gpf;f Ntz;ba ,Wjpj;jpdj;Jf;F Kd;ghf gzpg;ghsH mjpgjp> Njrpa njhopy; fw;ifffs; epWtfj;jpd; ngaupYs;s ,yq;if tq;fpapd; ngytj;j fpisf;Fr; nrYj;jj; jf;fjhf fzf;F ,y: 0071451995 ,w;F nrYj;jg;gl Ntz;Lk;. gzj;ijr; nrYj;jpg; ngWk; gw;Wr;rPl;L tpz;zg;gg; gbtj;jpd; cupa ,lj;jpy; ,yFtpy; mfw;w Kbahj tifapy; xl;lg;gl Ntz;Lk;. (,g;gw;Wr;rPl;bd; epow;glg; gpujpnahd;iw tpz;zg;gjhup jk;Kld; itj;jpUg;gJ cgNahfkhdjhFk;).

 

 

 1. பரீட்சைக்குத் தோற்றுவதற்கான  தகுதிகள்

 

இவ்வறிவித்தலைக் கவனமாக வாசித்த பின்னர், விண்ணப்பத்தில் வழங்கப்பட வேண்டிய சகல தகவல்களும் தரப்பட்டு, உரிய திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வறிவித்தலுடன் ஒத்திராத தகவல்களைக் கொண்டுள்ளதும் உரிய  திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படாததுமான  விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

 

 

 1. பரீட்சைக்கான அனுமதியும், அனுமதி அட்டையை வழங்குதலும்

 

இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளையும் நேரசூசியையும், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகள் அனைவருக்கும் வழங்கும்.

 

 

 1. இதப் பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் எவ்வித பிரயாணப்படியோ, இணைந்த படியோ அல்லது செலவுகளை ஈடு செய்யும் படியோ வழங்கப்பட மாட்டாது.

 

 

A.Wimalaweera

தொழில் ஆணையாளர் அதிபதி

 

திகதி:2018/04/09

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018 03:49 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது