மனிதவள அபிவிருத்தி அலுவலர்களின்ஆவது மற்றும்  II ஆவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகள்2018மாசி

மனிதவள அபிவிருத்தி அலுவலர்களின்I  ஆவது மற்றும்  II ஆவது வினைத்திறமை காண் தடைப் பரீட்சைகள் தொழில் ஆணையாளர் அதிபதியால்2018 மாசி மாதம் தொழில் திணைக்களத்தில் நடாத்தப்படு வதற்குத்திட்டமிடப்பட்டுள்ளது.

  1. பரீட்சை விதிமுறைகள்
  2. I  ஆவது வினைத்திறமைகாண் தடைப் பரீட்சை(III ஆவது வகுப்பைச் சேர்ந்த மனிதவள அபிவிருத்தி அலுவலர்களுக்காக)

பாடம்

விடயம்

காலம்(மணித்தியாலங்கள்)

தாபன முறைகளும் அலுவலக முகாமைத்துவமும்

தாபனக் கோவையின் அத்தியாயங்கள்II, III, IV, VII, VIII, XII, XIV, XLVII, XLVIII. அத்தியாயங்கள் தொடர்பான அறிவு மற்றும் அரச பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு ஒழுங்குவிதிகள்1 ஆம் பகுதியின் அத்தியாயங்கள் தொடர்பான அறிவு; பதவிக்கு உரிய வகையில் அரச அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் அலுவலக முறைமை பற்றிய அறிவு மற்றும் அந்த அறிவைப்பிரயோகிக்கும் விதம் ஆகியவற்றைப் பரீட்சித்தல். உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பேணுதல், அவற்றின் உள்ளடக்கங்களை விளங்கிக் கொள்ளுதல், தேவையானோருக்கா கஅவற்றிற்குரிய குறிப்புகளை அல்லது சுருக்கங்களை எழுதிக் கொள்ளுதல், உரிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கடிதங்கள், அறிக்கைகள் போன்றவற்றைத் தயாரித்தல் போன்றவற்றைப் பரீட்சித்தல்.(தாபனக்கோவையின்XXVIII ஆம் அத்தியாயத்தின் பிரகாரம்)

02

நிதிமுகாமைத்துவம்

நிதிப் பிரமாணங்கள் கோவையின்02, 50, 56, 124, 126, 127, 135, 136, 137, 138, 139, 365, 366  ஆகிய நிதிப்பிரமாணங்களில் பதவிக்குத் தேவையான வகையில் அரச அலுவலகங்களில் பாவனையிலுள்ள நிதிக் கணக்குகள் மற்றும் பதிவேடுகள் குறித்த அறிவைப் பரீட்சித்தல்

02

கணனிபற்றியஅறிவு

  1. தகவல்தொடர்பு தொழில்நுட்பம் பற்றிய அறிமுகம்
  2. தரவு பதிவுசெய்தல்
  3. தரவு வகைப்படுத்தல்
  4. தரவு சமர்ப்பித்தல்
  5. தகவல் பரிமாற்றம்

மேற்குறிப்பிட்ட தலைப்புகளுக்குப் பொருத்தமான வகையில் 01 மணித்தியால பல்தேர்வு வினாப்பத்திரமும், MS-OFFICE மற்றும்Internet Explorer பற்றிய02 மணித்தியால செய்முறைப் பரீட்சையும் நடைபெறும்.

03

ஒவ்வொரு பாடத்திலும் ஆகக்குறைந்தது40% புள்ளிகளைப் பெறும் விண்ணப்பதாரர் அப்பாடத்தில் சித்தியடைந்தவராவார்.

  • II  ஆவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை(II ஆவது வகுப்பைச் சேர்ந்த மனிதவள அபிவிருத்தி அலுவலர்களுக்காக)

பாடம்

விடயம்

காலம்(மணித்தியாலங்கள்)

தாபன முறைகளும் அலுவலக முகாமைத்துவமும்

தாபனக் கோவையின் அத்தியாயங்கள்II, III, IV, VII, VIII, XII, XIV, XXVII, XXXII, XLVII, XLVIII ஆகிய அத்தியாயங்கள் தொடர்பான அறிவு மற்றும் அரச பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு ஒழுங்குவிதிகள்1 ஆம் பகுதியின் அத்தியாயங்கள் தொடர்பான அறிவு;  பதவிக்கு உரிய வகையில் அரச அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் அலுவலக முறைமை பற்றிய அறிவு மற்றும் அந்த அறிவைப் பிரயோகிக்கும் விதம் ஆகியவற்றைப் பரீட்சித்தல். உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பேணுதல், அவற்றின் உள்ளடக்கங்களை விளங்கிக் கொள்ளுதல், தேவையானோருக்காக அவற்றிற்குரிய குறிப்புகளை அல்லது சுருக்கங்களை எழுதிக் கொள்ளுதல், உரிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கடிதங்கள், அறிக்கைகள் போன்றவற்றைத் தயாரித்தல் போன்றவற்றைப் பரீட்சித்தல்.

(தாபனக்கோவையின்XXVIII ஆம் அத்தியாயத்தின் பிரகாரம்)

02

நிதிமுகாமைத்துவம்

நிதிப்பிரமாணங்கள்கோவையின்02, 50, 56, 58, 124, 125, 126, 127, 135, 136, 137, 138, 139, 365, 366, 369, 370, 373  ஆகியநிதிப்பிரமாணங்களில்பதவிக்குத்தேவையானவகையில்அரசஅலுவலகங்களில்பாவனையிலுள்ளநிதிக்கணக்குகள்மற்றும்பதிவேடுகள்குறித்தஅறிவைப்பரீட்சித்தல்

02

அறிவுமற்றும்ஆற்றலைக்கட்டியெழுப்புதல்

அளவீடுகளைநடாத்துதல், தரவுசேகரித்தல்ஆகியவற்றுக்கானபடிவங்களைத்தயாரித்தல், சேகரிக்கப்படும்தரவுகளைப்பகுப்பாய்வுசெய்தல், தரவுவகுப்பாக்கம்செய்தல், தரவுகளைவழங்குதல். அறிக்கைகளையும், முன்னேற்றஅறிக்கைகளையும்தயாரித்தல். இவைதொடர்பானஅறிவு, ஆற்றல்ஆகியவற்றைப்பரீட்சித்தல்

02

 

ஒவ்வொருபாடத்திலும்ஆகக்குறைந்தது40% புள்ளிகளைப்பெறும்விண்ணப்பதாரர்அப்பாடத்தில்சித்தியடைந்தவராவார்.

 

விண்ணப்பத்தைச்சமர்ப்பித்தல்

 

இப்பரீட்சைக்குத்தோற்றுவதற்குஎதிர்பார்க்கும்விண்ணப்பதாரிகள்இந்தஅறிவித்தலின்இறுதியிலுள்ளமாதிரிவிண்ணப்பப்படிவத்திற்குஅமைவாகA4 தாளின்இருபக்கங்களையும்உபயோகித்து, இல.1 முதல்5 வரையானவைமுதல்பக்கத்திலும்மிகுதிஇரண்டாம்பக்கத்திலும்வரத்தக்கதாகத்தயாரித்து, மேற்பார்வைஉத்தியோகத்தரின்சிபார்சுடன், 2018மாசிமாதம்16ஆம்திகதியன்றுஅல்லதுஅதற்குமுன்னர்தொழில்ஆணையாளர்அதிபதிக்குக்கிடைக்கத்தக்கதாகஅனுப்புதல்வேண்டும். விண்ணப்பத்தைஅனுப்பும்கடிதஉறையின்இடதுபக்கமேல்மூலையில்“மனிதவளஅபிவிருத்திஅலுவலர்களின்வினைத்திறமைகாண்தடைப்பரீட்சைகள்– 2018மாசி”பெபருவரிஎனக்குறிப்பிடுதல்வேண்டும். முடிவுதினத்திற்குப்பிந்திக்கிடைக்கும்விண்ணப்பங்கள்நிராகரிக்கப்படும். ஒவ்வொருபரீம்சைக்கும்தனித்தனிவிண்ணப்பம்அனுப்பப்படவேண்டும்.

 

பரீட்சைக்கட்டணம்

 

இப்பரீட்சைக்குமுதல்தவையாகவிண்ணப்பிப்பவர்தவிர்ந்தஏனையவிண்ணப்பதாரர்கள்ஒவ்வொருபரீட்சைக்கும்பின்வரும்வகையில்பரீட்சைக்கட்டணத்தைச்செலுத்துதல்வேண்டும்.

  • ஒருபாடத்திற்குரூ. 300/-
  • ஒருபாடத்திற்குமேற்பட்டஎண்ணிக்கையானபாடங்களுக்குரூ. 500/-

 

பரீட்சைக்கட்டணத்தைச்செலுத்துதல்

 

விண்ணப்பிக்கும்இறுதித்தினத்துக்குமுன்னதாகதொழில்திணைக்களத்தின்தலைமைஅலுவலக “சிறாப்” பிடம்அல்லதுமாவட்ட/ உபஅலுவலகங்களில்பணத்தைச்செலுத்திப்பெறும்பற்றுச்சீட்டைவிண்ணப்பப்படிவத்தில்உரியஇடத்தில்ஒட்டுதல்வேண்டும்.

கவனிக்கவேண்டியது:           தலைமைஅலுவலகத்தில்பரீட்சைக்கட்டணம்செலுத்தும்விண்ணப்பதாரி: பற்றுச்சீட்டைப்பெறும்போதுபூர்த்திசெய்யவேண்டிய‘பொது118’ படிவத்தில்பரீட்சையின்பெயர்மற்றும்செலுத்தவேண்டியதலைப்பு2003-02-99/C எனவும்,

மாவட்ட/  உபஅலுவலகங்களில்பரீட்சைக்கட்டணம்செலுத்தும்விண்ணப்பதாரி: பற்றுச்சீட்டைப்பெறும்போதுபூர்த்திசெய்யவேண்டிய‘பொது118’ படிவத்தில்பரீட்சையின்பெயர்மற்றும்செலுத்தவேண்டியதலைப்பு‘பொதுவைப்பு’ எனவும்,

                                                            குறிப்பிடுக.

(பற்றுச்சீட்டின்புகைப்படப்பிரதியைவிண்ணப்பதாரிதம்முடன்வைத்திருத்தல்உபயோகமானது)

 

குறிப்பு: பரீட்சைஇரத்துச்செய்யப்பட்டாலன்றி, பரீட்சைக்கட்டணமானதுஎக்காரணத்திற்காகவேனும்மீளவழங்கப்படமாட்டாது. இந்தப்பரீட்சைக்குப்பெறப்பட்டகட்டணம்வேறுபரீட்சைக்காகமாற்றம்செய்யப்படமுடியாது.

பரீட்சைக்குத்தோற்றுவதற்கானதகைமை:

இந்தஅறிவித்தலைக்கவனமாகவாசித்து, கேட்கப்பட்டுள்ளசகலதகவல்களையும்பூர்த்திசெய்து, விண்ணப்பத்தைஉரியதினத்தன்றுஅல்லதுஅதற்குமுன்சமர்ப்பிப்பதற்குநடவடிக்கைஎடுத்தல்வேண்டும். இவ்வறிவித்தலின்பிரகாரம்பூர்த்திசெய்யப்படாதவிண்ணப்பம்நிராகரிக்கப்படும்.

 

பரீட்சைக்குத்தோற்றுதலும்அனுமதிப்பத்திரத்தைவழங்குதல்

விண்ணப்பத்தைச்சமர்ப்பித்துள்ளஅதேவேளை  தகைமையுடையசகலவிண்ணப்பதாரிகளுக்கும்அனுமதிப்பத்திரம், நேரஅட்டவணைஆகியனதொழில்ஆணையாளர்அதிபதியால்அனுப்பிவைக்கப்படும்.

 

பரீட்சைக்குத்தோற்றுவதற்காகவருகைதரும்நோக்கத்துக்காகபிரயாணச்செலவுகள், இணைந்தபடிகள்மற்றும்வேறுபடிகள்எவையும்வழங்கப்படமாட்டாது.

 


Application

Note: Right click on the link and select "Save Link As..." to download the Application.


ஜி.டபிள்யு.என். விராஜி                                                                              ஒப்பம்:ஏ. விமலவீர

தொழில் ஆணையாளர்(நிர்வாகம்)                                                      தொழில் ஆணையாளர் அதிபதி

2018.02.08

வியாழக்கிழமை, 08 பெப்ரவரி 2018 10:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது