அறிவித்தல் | சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டம் | தேயிலை வளர்த்தல் மற்றும் தேயிலை உற்பத்தித் தொழில்

தேயிலை வளர்த்தல் மற்றும்தேயிலை உற்பத்தித்தொழிலானது1944  ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நடைமுறையில் இருந்து வருகின்றதுடன், அதன்  கடந்த 73 வருட காலப்பகுதிக்குள் இத்தொழில்து இற்றைப்படுத்தப்படவில்லை.

எனவே, இத்தொழிலின் சம்பளச் சபையின் தீர்மானங்களின் பகுதி A இல் தொழிலுக்கான விவரணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலின் பிரயோகங்கள் மற்றும் வேலையாட்களின் நடவடிக்கைகள் என்பவற்றை      திருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.​

இதன்பிரகாரம்,

1)   தொழிலின் பிரயோகங்களைப் பரந்த அளவில் வரையறுப்பதற்கு மற்றும்

2)   தற்போது தொழிலில் இருப்பினும்  இச்சம்பளச்சபையினுள் உள்ளடக்கப்படாத வேலையாட்களின் நடவடிக்கைகளை அடையாளங்காண்பதற்கும்,

அவர்களை சம்பளச் சபையுடன் இணைத்துக் கொள்வதற்கும், அதன் பின்னர் அதனை சட்டமாக்குவதற்கும், அவசியதேவை ஏற்பட்டுள்ளது.

 எனவே, இந்தத் தொழிலில் உள்ள வேலையாட்கள் தற்போது புதிய துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் அவர்கள் புதிய வேலை வகைகளில் ஈடுபட்டிருந்தாலும், தயவு செய்து  அவை பற்றிய தங்களது கருத்துக்கள் மற்றும் முன்வைப்புகளை கீழுள்ள முகவரிக்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு  15.10.2017 இற்கு முன்னர் அனுப்பிவைக்கவும். 

 

தபால்முகவரி:

தொழில் ஆணையாளர்  (தொழிற்தரக் கிளை)

தொழில் திணைக்களம்,

தொழிற்செயலகம்,

கொழும்பு 05.

 

E- mail:  labourstandarddiv@gmail. Com

 

Fax:   011 2368094

 

Telephone  Nos:      011 2368094

                                    011 2508163

                                    011 2582412

                                    011 2369366

செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017 08:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது