தொழில் திணைக்களம் நிறைவேற்றுச் சேவை(திணைக்கள) வகையினருக்கான முதலாவது மற்றும் இரண்டாவது வினைத்திறமைகாண் தடைப் பரீட்சை – 2017

தொழில் திணைக்களத்தின் நிறைவேற்றுச் சேவை வகையினருக்கான முதலாவது மற்றும் இரண்டாவது வினைத்தி  றமைகாண் தடைப் பரீட்சைகளை, இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் ஊடாக, 2017 m+tzpமாதத்தில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உரிய அலுவலர்கள் தமது தரத்தின் பிரகாரம் இப்பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.

01.  பரீட்சை நடாத்தப்படும் விதம்

1.1  முதலாவது வினைத்திறமை காண் தடைப் பரீட்சை(வகுப்பு III இலுள்ள அலுவலர்களுக்கானது)

1.1.1 பரீட்சை பற்றிய விபரங்கள்

வினாப்பத்திரம்

காலம்

மொத்தப் புள்ளிகள்

சித்தியடைவதற்கான புள்ளிகள்

(i)   சட்டம்

3 வினாப்பத்திரங்கள் – ஒவ்வொன்றும் 3 மணித்தியாலங்கள்

100

40

(ii)  நிருவாகம்

3 மணித்தியாலங்கள்

100

40

(iii) (a) பொருளியல், அல்லது

     (b) சமூகவியல்

3 மணித்தியாலங்கள்

100

40

(iv) ஆங்கிலம்

3 மணித்தியாலங்கள்

100

40

1.1.2 பரீட்சைக்குரிய பாடவிதானம்

வினாப்பத்திரம்

பாடவிதானம்

(i)      சட்டம்(3 வினாப் பத்திரங்களைக் கொண்டது)

வினாப்பத்திரம்I – அரசியலமைப்புச் சட்டமும், நிருவாகச் சட்டமும்

(i)      வரலாற்றுரீதியான அபிவிருத்தியுடன் இலங்கை அரசியலமைப்பின் கட்டமைப்பு மற்றும் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு

(ii)     நிறைவேற்று அதிகாரம், குடியரசின் சனாதிபதி, அமைச்சரவையும் பிரதம அமைச்சரும், மத்திய அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் பொதுச் சேவை

(iii)    நீதி நிருவாகம்

(iv)   நிருவாகத்துறை மீதான நீதித்துறையின் கட்டுப்பாடு

(v)    அரச கொள்கைகளின் மீதான பணிப்புரைக் கொள்கைகள் மற்றும் அடிப்படையான கடமைகள்

(vi)   கையளிக்கப்பட்ட நியதிச்சட்டங்கள்

(vii)  அரசினதும் பகிரங்க அதிகாரிகளினதும் பொறுப்புக்கள்

(viii)அடிப்படை உரிமைகள்

வினாப்பத்திரம்II – இலங்கையின் சட்ட முறைமை

(i)      இலங்கையின் சட்ட வரலாறு

(ii)     நீதிமன்றங்களின் கட்டமைப்பு

(iii)    நீதிமன்றக் கட்டளைச்சட்டம்(அத்தியாயம் – 06)

(iv)   1971 இன் 44 ஆம் இலக்க நீதி நிருவாகச் சட்டம்

வினாப்பத்திரம்III – குற்றவியல் சட்டமும் சான்றுகள் சட்டமும்

(i)      தண்டனைச் சட்டக் கோவை

(ii)     சான்றுகள் கட்டளைச்சட்டம்

குறிப்பு: ஒரு பரீட்சார்த்தி ஒவ்வொரு வினாப் பத்திரத்திலும் 35% இலும் குறையாமலும், சராசரியாக 40% இலும் குறையாமலும் பெறுதல் வேண்டும்.

(ii)     நிருவாகம்

(i)      அலுவலக மற்றும் வெளிக்கள அமைப்பும், முறைகளும்

(ii)     தாபனக் கோவையின் அத்தியாயங்கள்– I, II, III, V, VI, VII, XI, XI, XXIII, XXV, XXVI, XXVII, XXVIII, XXIX, XXX, XXXI, XXXII, XXXIII, XLVII மற்றும் XLVIII

குறிப்பு: ஒரு பரீட்சார்த்தி 40% ஐப் பெறுதல் வேண்டும்

(iii)    (a) பொருளியல்,

அல்லது,

(b) சமூகவியல்

(i)     பெறுமதி, உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான கோட்பாடுகள் என்பதற்கான விசேட கவனத்துடன், பொருளாதாரக் கொள்கைகள்

(ii)    நிதி, நிதிக் கையாளுகை, நிதிக் கோட்பாடு

(iii)   இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு

(i)      சமூகக் கட்டமைப்பு, அமைவு மற்றும் செயற்பாடுகள்

(ii)     மனித உறவுகளும் குழுக்களும்

(iii)    உறவுமுறையும் விவாகமும் மற்றும் குடும்பம்

(iv)   கிராமிய மற்றும் நகர்ப்புற சமூகம்

(v)    சமூகக் கட்டுப்பாடு

(vi)   கலாசாரம், சமயம், தார்மீகக் கடமைகளும் விழுமியங்களும்

குறிப்பு: ஒரு பரீட்சார்த்தி 40% ஐப் பெறுதல் வேண்டும்

(iv)   ஆங்கிலம்

(i) Listening and Speaking Skills

·         General Greeting Introductions

·         Giving and Getting information

·         Advising, Suggesting and Expressing opinions

·         Describing Events and Situations

·         Telephone Skills

·         Interviewing Skills

·         Meeting

·         Listening and Note Taking Skills

(ii) English Grammer

·         Tense and Numbers

·         Sentences

            (Simple / Compund / Complex / Compund Complex)

·         Relative Clauses

·         Reported Speech

·         Adjectives and Adverbs

·         Determiners

·         Prepositions

(iii) Writing Skills

·         Internal Modes of Communication

·         Fromal Correspondance Skills

·         Writing Descriptions / Explanations

·         Summary writing Skills

·         Meeting Minutes / Agenda / Invitation

·         Comprehension

(iv) Reading Skills

·         Reading and Understanding the specific and general meaning of printing text

·         Reading and Interpretation (Verbal / Writing)

·         Understanding the cohesion and Coherance of a passage

-02-

-03-

02.  விண்ணப்பங்களை அனுப்புதல்

இப்பரீட்சைக்குத்  தோற்ற விரும்பும் விண்ணப்பதாரிகள், இந்த அறிவித்தலின் இறுதியில் தரப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்திற்கேற்ப, A4 அளவான தாளின் இரு பக்கங்களிலும் விடயம் 01 முதல் 05 வரை ஒரு பக்கத்திலும் மிகுதியானவை அடுத்த பக்கத்திலும் வரத்தக்கவாறு, விண்ணப்பப் படிவத்தைத் தயாரித்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவமானது, உங்களது உடனடி மேற்பார்வை அலுவலரது சிபார்சுடன், 2017 m+zpமாதம் 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் தொழில் ஆணையாளர் அதிபதிக்குக் கிடைக்கத்தக்கதாக, அனுப்பப்படல் வேண்டும். அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில், “திணைக்களத்தின் நிறைவேற்றுச் சேவை வகையினருக்கான முதலாவது மற்றும் வினைத்திறமைகாண் தடைப் பரீட்சை – m+tzp2017” எனக் குறிப்பிடப்படுதல் வேண்டும். மேற்குறித்த திகதியின் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

03.  பரீட்சைக் கட்டணம்

பரீட்சைக்கான கட்டணம், இப்பரீட்சைக்கு முதல் தடவையாகத் தோற்றுபவரைத் தவிர்ந்த ஏனைய விண்ணப்பதாரிகளிடமிருந்து பின்வருமாறு அறவிடப்படும்.

·         ஒரு பாடத்திற்கு– ரூ. 500/-

·         ஒன்றிற்கு மேற்பட்ட பாடங்களுக்கு– ரூ. 1000/-

04.          பரீட்சைக் கட்டணத்தைச் செலுத்துதல்

பரீட்சைக்கான கட்டணம், விண்ணப்ப இறுதித் திகதிக்கு முன்னதாக, இலங்கை வங்கியின் “ரொறிங்ரன் கிளை”யில், இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் பணிப்பாளர் அதிபதியின் பெயரிலுள்ள, 2323278 என்ற இலக்கமுடைய வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்பட வேண்டும். அப்போது வங்கியால் வழங்கப்படும் பற்றுச்சீட்டானது, விண்ணப்பப் படிவத்தின் உரிய இடத்தில் இலகுவில் அகற்றப்பட முடியாதவாறு ஒட்டப்பட வேண்டும். (அதன் புகைப்படப் பிரதியொன்றை விண்ணப்பதாரி வைத்திருத்தல் பிரயோசனமானதாக இருக்கும்).

05.          பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகுதிகள்

இவ்வறிவித்தலைக் கவனமாக வாசித்த பின்னர், விண்ணப்பத்தில் வழங்கப்பட வேண்டிய சகல தகவல்களும் தரப்பட்டு, உரிய திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வறிவித்தலுடன் ஒத்திராத தகவல்களைக் கொண்டுள்ளதும் உரிய  திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படாததுமான  விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

06.          பரீட்சைக்கான அனுமதியும், அனுமதி அட்டையை வழங்குதலும்

இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளையும் நேரசூசியையும், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகள் அனைவருக்கும் வழங்கும்.

07.          இதப் பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் எவ்வித பிரயாணப்படியோ, இணைந்த படியோ அல்லது செலவுகளை ஈடு செய்யும் படியோ வழங்கப்பட மாட்டாது.

V. tpkytPu

தொழில் ஆணையாளர் அதிபதி

திகதி:2017/05/31

மாதிரி விண்ணப்பப் படிவம்

அலுவலகப் பயன்பாட்டிற்கு

தொழில் திணைக்களம்

நிறைவேற்றுச் சேவை(திணைக்கள) வகையினருக்கான முதலாவது மற்றும் இரண்டாவது வினைத்திறமைகாண் தடைப் பரீட்சை – 2017

01.         1.1       விண்ணப்பதாரியின் பெயர் (முதலெழுத்துக்களுடன் – ஆங்கிலத்தில்) ......................................................................

     ...........................................................................................................................................................................................

     1.2  முழுப் பெயர் (ஆங்கிலத்தில்) ..................................................................................................................................................

     ...........................................................................................................................................................................................

   1.3  விண்ணப்பதாரியின் பெயர் (முதலெழுத்துக்களுடன் – தமிழில்) .................................................................................

     ...........................................................................................................................................................................................

     1.4  முழுப் பெயர் (தமிழில்) .............................................................................................................................................................

     ...........................................................................................................................................................................................

02.          2.1       பதவி ................................................................................................................................................................................................

03.          3.1       அனுமதி அட்டை அனுப்பப்பட வேண்டிய முகவரி (ஆங்கிலத்தில்) .........................................................................

...........................................................................................................................................................................................

...........................................................................................................................................................................................

     3.2  அனுமதி அட்டை அனுப்பப்பட வேண்டிய முகவரி (தமிழில்) ....................................................................................

...........................................................................................................................................................................................

...........................................................................................................................................................................................

     3.3  வேலை செய்யும் இடத்தின் முகவரி (ஆங்கிலத்தில்) .......................................................................................................

...........................................................................................................................................................................................

...........................................................................................................................................................................................

     3.4  வேலை செய்யும் இடத்தின் முகவரி (தமிழில்) ..................................................................................................................

...........................................................................................................................................................................................

     ...........................................................................................................................................................................................

     3.5  தொலைபேசி இல.: உத்தியோக                                                தனிப்பட்ட

04.       4.1       தே.அ.அ. இல.

     4.2  பிறந்த திகதி.

     4.3  பால் – ஆண்/பெண்

05.       5.1       தோற்றும் பரீட்சை (முதலாவது / இரண்டாவது)

     5.2  தோற்றும் பாடங்கள்

-02-

06.       6.1       முதல் தடவையாகவா இப்பரீட்சைக்குத் தோற்றுகிறீர்கள்? ...........................................................................................

     6.2  6.1 இல் விடை “இல்லை” ஆயின், பரீட்சைக் கட்டணம் செலுத்தப்பட்ட வங்கிக் கிளையின் பெயர்            ...................................................................................................................................................................................

     6.3  பற்றுச்சீட்டின் இலக்கமும் திகதியும் .....................................................................................................................................

(பற்றுச்சீட்டின் ஓர் ஓரத்தை இவ்விடத்தில் இலகுவில் அகற்ற முடியாத வகையில் ஒட்டுக. (அதன் புகைப்படப் பிரதி ஒன்றை வைத்திருக்கவும்)

07.       விண்ணப்பதாரியின் பிரகடனம்:

            (அ) இவ்விண்ணப்பத்தில் என்னால் தரப்பட்டுள்ள தகவல்கள் யாவும் உண்மையானவையும் சரியானவையும் எனச் சான்றுப்படுத்துகிறேன்.

(ஆ) இப்பரீட்சையின் எல்லா நிபந்தனைகளுக்கும் அமைந்து நடக்க ஒப்புக்கொள்கிறேன்.

திகதி.......................................         விண்ணப்பதாரியின் கையொப்பம் ......................................................................

08.       பிரிவின் / அலுவலகத்தின் தலைமை அலுவலரது சிபார்சு.

            மேலே கையொப்பமிட்டுள்ள, இவ்விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் அலுவலர், எனது அலுவலகத்தில் / பிரிவில் வேலை செய்கிறார் என்பதைச் சான்றுப்படுத்துகிறேன். இவ்விண்ணப்பம் சிபார்சு செய்யப்பட்டு முன்னிலைப்படுத்தப் படுகிறது.

                                                                                    .............................................................

திகதி........................................                                 பிரிவின் / அலுவலகத்தின் தலைமை அலுவலரது கையொப்பம்

09.       திணைக்களத் தலைவரது சான்றிதழ்.

(i)         மேலே தரப்பட்டுள்ள விபரங்கள் செவ்வை பார்க்கப்பட்டு, சரியாக உள்ளன எனவும்,

(ii)        விண்ணப்பதாரி இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தகுதியானவர் எனவும் சான்றுப்படுத்துகிறேன்.

                                                                                     ..............................................................

திகதி........................................                                              திணைக்களத் தலைவரின் கையொப்பம்

                                                                                      (உத்தியோகபூர்வ முத்திரை)

புதன்கிழமை, 26 ஜூலை 2017 05:45 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது