தொழில்மற்றும்தொழிற்சங்கஉறவுகள்அமைச்சுதொழில்திணைக்களத்தில்மின்சாரதொழில்நுட்பவியலாளர்III வகுப்புக்கானபதவிக்குஆட்சேர்ப்புதொடர்பாகவிண்ணப்பம்கோரல்

தொழில்மற்றும்தொழிற்சங்கஉறவுகள்அமைச்சின்கீழ்தொழில்திணைக்களத்தின்தலைமைஅலுவலகத்திலுள்ளமின்சாரதொழில்நுட்பவியலாளர்III வகுப்புக்கானபதவிவெற்றிடமொன்றை(01) ரப்புவதற்காகதகைமையுள்ளஇலங்கைப்பிரசைகளிடமிருந்துவிண்ணப்பங்கள்கோரப்படுகின்றன.

01.  நியமித்தல்:

தொழில்ஆணையாளர்அதிபதியால்அனுமதிக்கப்படும்நேர்முகப்பரீட்சைக்குழுவினால்இந்தஅறிவித்தலில்குறிப்பிடப்பட்டுள்ளதகைமைகளைப்பூர்த்திசெய்துள்ளவிண்ணப்பதாரிகளதுதொழிற்தகைமையைப்பரீட்சையிலும்கட்டமைக்கப்பட்டநேர்முகப்பரீட்சையிலும்கருத்திலெடுக்கப்படும்உரியபெறுபேறுகளுக்குஅமைவானதகைமைகளைக்கொண்டுள்ளவிண்ணப்பதாரியின்திறன்களுக்குஅமைவாகஉரியவெற்றிடத்திற்குஅவர்நியமிக்கப்படுவார்.

 

02.  தகைமைகள்:

 

2.1 கல்வித்தகைமை:

     கல்விப்பொதுத்தராதரப்பத்திரப்(சாதாரணதர) பரீட்சையில்இருதடவைகளுக்குமேற்படாமல்இருவிசேடசித்திகளுடன்ஆறுபாடங்களில்சித்தியடைந்திருத்தல்.

 

2.2 தொழிற்தகைமை:

     மின்சாரதொழில்நுட்பவியல்துறையில்தேசியதொழிற்பயிற்சித்தகைமை(NVQ) 2 ஆம்மற்றும்3 ஆம்மட்டங்களில்முழுமையானதகைமையைப்பெற்றிருத்தல்.

 

2.3 அனுபவம்:

     உரியதுறையில்ஒருவருடஅனுபவத்தைப்பெற்றிருத்தல். அனுபவம்சான்றிதழினூடாகநிரூபிக்கப்படுதல்வேண்டும்.

 

2.4 வேறுதகைமைகள்:

I.    விண்ணப்பதாரிஇலங்கைப்பிரசையாகஇருத்தல்வேண்டும்.

II.   சிறந்தகுணநலன்களைக்கொண்டிருத்தல்வேண்டும்.

III.   பதவிக்குஆட்சேர்ப்பதுதொடர்பானஅவசியதகைமைகளை, விண்ணப்பங்கோரும்அறிவித்தலில்குறிப்பிடப்படும்இறுதித்தினத்தன்றுஎல்லாவகைகளிலும்முழுமையாகப்பூர்த்திசெய்திருத்தல்வேண்டும்.

 

03.  வயதுஎல்லை:

விண்ணப்பங்கோரும்அறிவித்தலில்குறிப்பிடப்படும்இறுதித்தினத்தன்று18 வயதுக்குக்குறைவாகஇல்லாமலும், 45 வயதுக்குமேற்படாமலும்இருத்தல்வேண்டும். தற்போதுஅரசசேவையில்நிரந்தரமானதும்ஓய்வூதியத்துடனும்உள்ளபதவியொன்றில்இருப்பவர்களுக்குஇந்தவயதெல்லைபொருந்தாது.

 

04.  சேவையில்இணைத்துக்கொள்வதற்கானநிபந்தனைகளும்சேவைநிபந்தனைகளும்:

 

    4.1 இந்தப்பதவிநிரந்தரமானது. பதவிக்குஉரியஓய்வூதியம்தொடர்பாகஅரசினால்இனிமேல்மேற்கொள்ளப்படும்கொள்கைகளுக்குதேர்ந்தெடுக்கப்படுபவர்உட்படுதல்வேண்டும்.

 

    4.2 இந்தநியமனம்மூன்று(03) வருடங்களுக்குதகுதிகாண்காலத்திற்குஉட்படும்.

 

    4.3 III ஆம்வகுப்பில்நியமிக்கப்பட்டபின்னர்மூன்று(03) வருடங்கள்முடிவடைவதற்குமுன்னர்I ஆவதுவினைத்திறமைகாண்தடைப்பரீட்சையில்சித்தியடைதல்வேண்டும்.

 

    4.4 அரசநிருவாகச்சுற்றறிக்கைஇல. 01/2014 இன்பிரகாரம்மற்றும்அதனோடிணைந்தசுற்றறிக்கைகளினதும்பிரகாரம்பதவியில்சேர்ந்துஐந்துவருடங்களினுள், சேவையில்சேரும்மொழிமூலத்திற்குமேலதிகமாகமற்றையஅரசமொழியிலும்தேர்ச்சியைப்பெற்றுக்கொள்ளவேண்டும்என்பதுடன், அரசமொழிமூலம்அல்லாதவேறுமொழிமூலம்சேவையில்சேருபவர்தகுதிகாண்காலத்தினுள்உரியஅரசமொழித்தேர்ச்சியைப்பெற்றுக்கொள்ளுதலும்வேண்டும்.

 

    4.5  அரசசேவைக்குரியபொதுநிபந்தனைகளுக்கும், அரசசேவைகள்ஆணைக்குழுவின்விதிகள், நிதிப்பிரமாணங்கள், தாபனவிதிக்கோவைஎன்பவற்றின்ஏற்பாடுகளுக்கும், அவற்றுக்குச்செய்யப்படும்திருத்தங்களுக்கும், திணைக்களத்தின்மற்றையகட்டளைகளுக்கும், 2013-04-18 ஆம்திகதியஅரசசேவைகள்ஆணைக்குழுவால்அங்கீகரிக்கப்பட்டஆட்சேர்ப்புவிதிகளிலுள்ளநியதிநிபந்தனைகளுக்கும், அந்தநியதிநிபந்தனைகளுக்குஎதிர்காலத்தில்செய்யப்படும்திருத்தங்களுக்கும்அமைவாகத்தேர்ந்தெடுக்கப்படும்விண்ணப்பதாரர், மின்சாரத்தொழில்நுட்பவியலாளர்III ஆம்வகுப்புப்பதவிக்குநியமிக்கப்படுவார்.

 

    4.6  எல்லாவிண்ணப்பதாரிகளும்இலங்கையின்எப்பாகத்திலும்சேவைபுரிவதற்கும், பதவியின்உத்தியோகபூர்வகடமைகளைப்புரிவதற்கும்உரியதானஉடற்தகைமைகளைக்கொண்டிருத்தல்வேண்டும்.

05. சம்பளஅளவுத்திட்டம்:

    இப்பதவிக்குஅரசநிருவாகச்சுற்றறிக்கைஇல. 03/2016 இன்படி25,250 - 10x270 – 10x300 – 10x330 – 12x350 – 38450 என்றமாதாந்தச்சம்பளஅளவுத்திட்டம்உரியதாகும். (2016-02-25 ஆம்திகதியஅரசநிருவாகச்சுற்றறிக்கைஇல. 03/2016 இன்படிPL 02-2016 சம்பளக்குழு– இச்சுற்றறிக்கையின்II ஆவதுஇணைப்பில்குறிப்பிட்டுள்ளவாறுஇதுவழங்கப்படும்).

06. ஆட்சேர்க்கும்முறைமை:

    இந்ததிறந்தஆட்சேர்ப்பானதுதொழில்ரீதியானபரீட்சையைமற்றும்கட்டமைக்கப்பட்டநேர்முகப்பரீட்சையைக்கொண்டதாகும். அடிப்படையானதகைமைகளைக்கொண்டுள்ளவிண்ணப்பதாரிகள்தொழில்ரீதியானபரீட்சைக்குஅழைக்கப்படுவதுடன், அதில்தேர்ச்சிபெறுவோர்கட்டமைக்கப்பட்டநேர்முகப்பரீட்சைக்குஅழைக்கப்படுவர். விண்ணப்பதாரிதம்மால்முடியுமானமொழியில்நேர்முகப்பரீட்சையில்பங்குபெறுவதற்காகவிண்ணப்பத்தில்அதனைக்குறிப்பிடவேண்டும்என்பதுடன், நேர்முகப்பரீட்சைஅந்தமொழியிலேயேநடைபெறும்.

I.         தொழில்ரீதியானபரீட்சை

பாடத்திட்டம்

ஆகக்கூடியபுள்ளிகள்- 100

சித்தியடைவதற்கானபுள்ளிகள்- 40

·          மின்சாரக்கம்பிகளின்தரப்பெறுமதிகள்

 

 

·          மின்சுற்றுக்களைநிறுவும்போதுஅவற்றின்தரங்களைநிர்ணயித்தல்

 

 

·          மின்குமிழ்களையும்மின்விசிறிகளையும்இணைத்தல், பிரதானஆழியுடன்இணைத்தல், மற்றும்அவற்றுக்குரியபாகங்களைஇணைத்தல், தேவையானஅளவுகள்பற்றித்தீர்மானித்தல்

 

 

·          உரியமின்சாதனப்பொருத்துமிடங்களின்கொள்ளவுக்கமைவாகமின்செல்லும்கம்பிகளின்கொள்ளளவைத்தீர்மானித்தல்

 

 

·          வாயுச்சீராக்கிகளின்கொள்ளவுக்கமைவாகமின்செல்லும்கம்பிகளின்கொள்ளளவைத்தீர்மானித்தல்

 

 

·          மின்சாரப்பழுதுகளின்தன்மைகளைஅறிந்துஅவற்றைநீக்குதல்

 

 

·          நிலத்துடனானஇணைப்பைஏற்படுத்துதலும், அதில்பழுதுகள்ஏற்படும்போதுஅவற்றைக்கண்டுபிடித்துத்திருத்துதல்.

 

 

 

II.        கட்டமைப்பானநேர்முகப்பரீட்சை

 

பரீட்சித்துப்பார்த்துபுள்ளிவழங்கப்படும்தலைப்புகள்

புள்ளிகள்

(i)

மேலதிககல்வித்தகைமைகள்

25

(ii)

மேலதிகதொழிற்தகைமைகள்

30

(iii)

மேலதிகஅனுபவம்

40

(iv)

நேர்முகப்பரீட்சையில்காட்டப்படும்திறமைகள்

05

 

மொத்தம்

100

 

குறிப்பு: தொழிலுக்கானஅனுபவம், கல்வித்தகைமைகள்மற்றும்தொழிற்தகைமைகள்ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக, அவைசான்றிதழ்கள்மூலம்உறுதிப்படுத்தப்படவேண்டும். அவ்வாறானதகைமைகளைவிண்ணப்பம்கோரப்படும்இறுதித்தினத்தன்றுகொண்டிருத்தல்வேண்டும்.

07. விண்ணப்பதாரியின்அடையாளம்:

    7.1   தொழில்ரீதியானபரீட்சையில்சித்தியடைவோர்மாத்திரமேநேர்முகப்பரீட்சைக்குஅழைக்கப்படுவர்.

    7.2   நேர்முகப்பரீட்சையின்போதுஎல்லாச்சான்றிதழ்களினதும்மூலப்பிரதிகளுடன், அவற்றின்முறையாகச்சான்றுப்படுத்தப்பட்டபிரதிகளும்சமர்ப்பிக்கப்படவேண்டும்.

    7.3   விண்ணப்பதாரரின்ஆளடையாளத்தைநிரூபிப்பதற்காகபின்வரும்ஆவணங்களில்ஒன்றுநேர்முகப்பரீட்சைக்குழுவிடம்சமர்ப்பிக்கப்படவேண்டும்:

         I. ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை

         II. செல்லுபடியாகும் கடவுச்சீட்டு

08. விண்ணப்பிக்கும்முறை:

    8.1 இந்தஅறிவித்தலுடன்உள்ளமாதிரிவிண்ணப்பப்படிவத்தின்அடிப்படையில்விண்ணப்பமானதுதயாரிக்கப்படவேண்டும். மாதிரி விண்ணப்பப் படிவத்துடன் ஒத்திராத மற்றும் முழுமையாகப் பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி நிராகரிக்கப்படும். விண்ணப்பப்படிவம்முறையாகநிரப்பப்படாமையால்ஏற்படும்இழப்புகளுக்குவிண்ணப்பதாரியேபொறுப்பாவார்(விண்ணப்பத்தின்புகைப்படப்பிரதியொன்றைவைத்திருப்பதுஉபயோகமானதாகும்).

    8.2 விண்ணப்பத்தைப்பூர்த்திசெய்யும்போதுமிகவும்அவதானத்துடன்சரியானதகவல்கள்தரப்படவேண்டும். தகைமைகளைப்பரீட்சிக்கும்போதுஎவரேனும்விண்ணப்பதாரிபொருத்தமற்றவர்எனக்காணப்பட்டால், எவ்வேளையிலும்அவரதுவிண்ணப்பம்நிராகரிக்கப்படலாம். விண்ணப்பதாரியால்சமர்ப்பிக்கப்படும்தகவல்கள்ஏதாவதுசந்தர்ப்பத்தில்உண்மையற்றவைஎனக்கண்டறியப்பட்டால், அவர்அரசசேவையிலிருந்தேவிலக்கப்படமுடியும்.

    8.3 பூர்த்திசெய்யப்பட்டவிண்ணப்பம்2017-……………….. ஆம்திகதியன்றுஅல்லதுஅதற்குமுன்னர்கிடைக்கத்தக்கவாறு, கொழும்பு-5, தொழில்திணைக்களம், தொழில்ஆணையாளர்அதிபதிஎன்னும்முகவரிக்குபதிவுத்தபால்மூலம்அனுப்பப்படவேண்டும்அல்லதுநேரில்கையளிக்கப்படவேண்டும். விண்ணப்பத்தைஅனுப்பும்கடிதஉறையின்இடதுபக்கமேல்மூலையில்”மின்சாரதொழில்நுட்பவியலாளர்III வகுப்புக்கானபதவிக்குரிய ஆட்சேர்ப்பு” எனக் குறிப்பிடப்படுதல் வேண்டும். உரிய திகதிக்குப் பிந்திக் கிடைக்கும் விண்ணப்பம் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதுடன், அது தொடர்பில் எந்த முறைப்பாடும் கருத்திற் கொள்ளப்பட மாட்டாது.

09.  இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைக் கொண்டுள்ளவர்கள் மாத்திரம் விண்ணப்பித்துள்ளனர் என்ற ஊகத்தின் அடிப்படையில், உரிய தினத்தன்று அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் சகல விண்ணப்பதாரிகளும் தொழில் ஆணையாளர் அதிபதியால் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். எனினும், அவ்வாறு அழைக்கப்படும் விண்ணப்பதாரி இந்தப் பதவி தொடர்பில் தகைமைகளைக் கொண்டுள்ளார் எனக் கருதப்பட மாட்டார். விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்து, இந்த அறிவித்தலின் பிரகாரம் தகைமைகள் உள்ளனவா எனப் பரீட்சிக்கும்போது, உரிய தகைமைகள் இல்லை என அறியவந்தால், அவ்வாறான விண்ணப்பதாரியின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

 

                                                                                      எம். டி. சி. அமரதுங்க

                                                                         தொழில் ஆணையாளர் அதிபதி

2017-……………..

தொழில் திணைக்களம்

நாராஹென்பிட்ட

கொழும்பு5

 

தொழில்திணைக்களத்தில்மின்சாரதொழில்நுட்பவியலாளர்III வகுப்புக்கானபதவிக்குஆட்சேர்ப்பு – 2017

அலுவலக உபயோகத்திற்கு

 

விண்ணப்பிக்கும்மொழிமூலம்

சிங்களம்– 2

தமிழ்– 3

(உரியஇலக்கத்தைபெட்டியினுள்எழுதுக)

01.  1.1      முதலெழுத்துக்கள்பின்னால்வரத்தக்கதாக, பெயர்: ………………………………………………………………………………

(ஆங்கிலபெரியஎழுத்துக்களில்) (உ-ம்: SILVA. A.B.D.P.A.)

        1.2      முழுப்பெயர்(ஆங்கிலபெரியஎழுத்துக்களில்): ……………………………………………………………………………………………….

                …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

        1.3      முழுப்பெயர்(சிங்களத்தில்/ தமிழில்) : …………………………………………………………………………………………………………………..

                …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

02.  2.1      நிரந்தரமுகவரி(ஆங்கிலபெரியஎழுத்துக்களில்): …………………………………………………………………………………………

        …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

2.2       நிரந்தரமுகவரி(சிங்களத்தில்/ தமிழில்) : …………………………………………………………………………………………………………….

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

2.3       உத்தியோகபூர்வமுகவரி(ஆங்கிலபெரியஎழுத்துக்களில்): ……………………………………………………………

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

03.  விவாகநிலை: (விவாகஞ்செய்யாதவர்– 1, விவாகமானவர்– 2)

(உரியஇலக்கத்தைபெட்டியினுள்எழுதுக)

04.  தேசியஅடையாளஅட்டைஇல.

 

05.  பிறந்ததிகதி:

வருடம்                        மாதம்                  நாள்

 

06.  விண்ணப்பஇறுதித்தினத்தன்றுவயது

வருடம்                        மாதம்                  நாள்

 

07.  தொலைபேசிஇல.

 

08.  கல்வித்தகைமைகள்:

8.1 க.பொ.த. (சா.தர) பத்திரப்பரீட்சைவிபரங்கள்

I.       முதலாவதுதடவை    : வருடம்……………………………………………. மாதம்……………………………………………..

        சுட்டிலக்கம்………………………………………………………………………….

பாடம்

தரம்

பாடம்

தரம்

1.

 

6.

 

2.

 

7.

 

3.

 

8.

 

4.

 

9.

 

5.

 

10.

 

 

II.       இரண்டாவதுதடவை   : வருடம்……………………………………………. மாதம்……………………………………………..

        சுட்டிலக்கம்………………………………………………………………………….

பாடம்

தரம்

பாடம்

தரம்

1.

 

6.

 

2.

 

7.

 

3.

 

8.

 

4.

 

9.

 

5.

 

10.

 

 

09.  தொழிற்தகைமைகள்:

பாடநெறியின்பெயர்

காலஎல்லை

நடாத்தியநிறுவனம்

 

 

 

 

 

 

 

 

 

10.  அனுபவம்:

சேவையாற்றியநிறுவனம்

காலஎல்லை

 

 

 

 

 

 

 

 

11.  நீங்கள்ஏதேனும்குற்றச்சாட்டுகாரணமாகநீதிமன்றினால்குற்றவாளியாகக்காணப்பட்டிருக்கிறீர்களா?                                  ஆம்            இல்லை

(உரியகூட்டினுள்aஅடையாளமிடுக) (ஆம்எனின், விபரந்தருக)

 

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

 

12.  விண்ணப்பதாரியின்சான்றிதழ்:

அ.  இந்தவிண்ணப்பத்தில்என்னால்தரப்பட்டுள்ளவிபரங்கள்நான்அறிந்தவரையில்உண்மையானவைஎனவும்சரியானவைஎனவும்பிரகடனப்படுத்துகிறேன். இங்குஏதாவதுபூரணமற்றவகையில்மற்றும்/அல்லதுபிழையாகப்பூரணப்படுத்தியிருந்தால், அதனால்ஏற்படும்பாதிப்புகளைஏற்றுக்கொள்வதற்குச்சம்மதிக்கிறேன். மேலும், இங்குஎல்லாவிபரங்களையும்பூரணமாகத்தந்துள்ளேன்என்பதையும்பிரகடனப்படுத்துகிறேன்.

 

ஆ.  என்னால்இங்குபிரகடனப்படுத்தப்படுபவைஉண்மைக்குப்புறம்பானவையென  பதவிக்குநியமிக்கப்படுவதற்குமுன்னர்கண்டுபிடிக்கப்பட்டால், தகுதியற்றவராவேன்என்பதையும், நியமிக்கப்பட்டபின்னர்கண்டுபிடிக்கப்பட்டால், சேவையிலிருந்துநீக்கப்படுவதற்குஆளாவேன்என்பதையும்நான்அறிவேன்.

 

இ.   இங்குதரப்பட்டுள்ளதகவல்எதனையும்பின்னர்மாற்றுவதற்குஇடமளியேன்.

 

திகதி…………………………………………………….                                             ………………………………………………………………

                                                                                                                                                             விண்ணப்பதாரியின்கையொப்பம்