சமூகக்கலந்துரையாடல்  அதிஉயர் விருது  2014

தொழில் திணைக்களத்தின்  சமூகக் கலந்துரையாடல் மற்றும்  வேலைத்தலக்  கூட்டுறவுப் பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள “சமூகக் கலந்துரையாடல் மற்றும்  வேலைத்தலக்  கூட்டுறவு” தொடர்பான 2014 ஆம் ஆண்டிற்குரிய நாடளாவிய ரீதியிலான  போட்டிக்கான  விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன.

செவ்வாய்க்கிழமை, 06 மே 2014 06:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது