சுற்றுலா விடுதிகள்தொழில் திணைக்களத்துக்குரிய சுற்றுலா விடுதிகள் அனுராதபுரம்இ பொலன்னறுவைஇ மாத்தளை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

விண்ணப்பங்கள்

விண்ணப்பங்கள் தொழிற்திணைக்கள இணையப்பக்கத்திலிருந்து தரவிறக்கப்படலாம்.
அல்லது
தலமை அலுவலக நிHவாகப் பிரிவிலிருந்து அல்லது மாவட்ட தொழில் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படலாம்.

ண்ணப்பங்களைச் சமHப்பித்தலும்இ கொடுப்பனவூம்

பூHத்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்இ தலைமை அலுவலக நிHவாக பிரிவில் அல்லது மாவட்டத் தொழில் அலுவலகத்தில் சமHப்பிக்கப்பட வேண்டும்.

கட்டணம்

ஒரு அறைக்கு ஒரு நாளைக்கு  ரூ. 400.00

கட்டணங்கள் தலைமை அலுவலக சிறாப்பரிடம் அல்லது மாவட்ட தொழில் அலுவலகத்தில் செலுத்தப்படல் வேண்டும்.

திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2012 09:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது