தேசிய பாதுகாப்பு மற்றும் சுகாதாரவாரம்

ஓவ்வொரு வருடமும் ஒக்டோபH மாத இரண்டாம் வாரமானது தேசிய பாதுகாப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது.
 
 
இதற்காகஇ நாடு தழுவியஇ தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அறிவ+ட்டல் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட உள்ளன. நீராவிக் கொதிகலன்கள் மற்றும் ஏனைய அழுத்தத்திற்குட்பட்ட கலங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக உபயோகிப்பது பற்றிய கலந்துரையாடலொன்றுஇ கொழும்பில் பிரதான நிகழ்ச்சியாக நடாத்தப்படவூள்ளது. அழுத்தத்திற்குட்பட்ட கலங்களை பரிசோதிப்பதற்கென அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தH;கள்இ அவற்றை உற்பத்தி செய்வோHஇ தொழிற்சாலைப் பரிசோதனைப் பொறியியலாளH ஆகியோH தமது தொழில் அறிவை மேம்படுத்துமுகமாகஇ இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு மேலதிகமாகஇ அனுராதபுரம்இ குருநாகல்இ கண்டிஇ இரத்தினபுரிஇ பதுளைஇ காலி ஆகிய இடங்களில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடHபான அறிவ+ட்டல் பற்றிய பிராந்திய நிகழ்ச்சிகளும் நடாத்தப்படும்.
 
இவற்றுக்கு மேலதிகமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்படும்.
 
விசேட தொழிற் செய்திமடல் ஒன்றும்இ இது தொடHபாகஇ ஒக்டோபH மாதத்தில் பிரசுரிக்கப்படும்.
 
புதன்கிழமை, 06 மார்ச் 2013 08:22 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது