முதற்பக்கம் எமது சேவைகள்
தொழில் சட்டத்தின் கீழ் சிறுவர் மற்றும் மகளிர் தொடர்பான முறைப்பாடுகளைச் செய்தல் மனுக்கள் ஆற்றுப்படுத்தல்

கீழே குறிப்பிடப்பட்ட விடயங்கள் முறைப்பாட்டில்  மனுவில் உள்ளடக்கப்படல் வேண்டும்.
•    புலனாய்வூக்கு அவசியமான அடிப்படை விடயங்கள்
•    நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி
•    முறைப்பாடு தொடர்பான விடயங்கள் சுருக்கமாக

சமர்ப்பிக்கும்முறை
படிமுறை 1
உங்கள் முறைப்பாட்டினை முதலில் உங்களின் சேவை நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்தின் தொழில் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கவூம். அங்கு நியாயமான தீர்வூ கிடைக்காவிட்டால் அக்கடிதத்தை தொழில் ஆணையாளர் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவூக்கு ஆற்றுப்படுத்துக. தொலைபேசி மூலமாகவோ நேரடியாக வருகை தந்தோ முறைப்பாட்டினைச் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பப் பத்திரம்
இதற்கான மாதிரி விண்ணப்பப் பத்திரமொன்று தயாரிக்கப்படவில்லை.

செயற்பாடு கட்டம் கட்டமாக
படிமுறை 1    -    மாவட்டத் தொழில் அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்தல்
படிமுறை 2    -    மாவட்டத் தொழில் அலுவலகத்தினால் புலன்விசாரணை செய்யப்படல்
படிமுறை 3    -    இரு தரப்பினரும் அழைக்கப்படல்
படிமுறை 4    -    சட்ட ரீதியான நிலைமையை தெரிவூபடுத்தல்

சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்குத் தொடுத்தல்

படிமுறை 1    -    சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் பிரிவூ தொழிற் செயலகம் நாரஹேன்பிட்ட எனும் முகவரிக்கு சம்பந்தப்பட்ட முறைப்பாட்டினைச் சமர்ப்பித்தல்.
படிமுறை 2    -    சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் பிரிவினால் பரிசீலனை செய்தல்.
படிமுறை 3    -    தொடர்புடைய இரண்டு தரப்பினர்களையூம் விசாரணைக்கு அழைத்தல்.
படிமுறை 4    -    விசாரணை மேற்கொள்ளல்
படிமுறை 5    -    சட்ட ரீதியான  நிலைமையை தெரிவூபடுத்தல்
படிமுறை 6    -    அதற்கிணங்க வழங்கப்படுகின்ற ஆலோசனைகளை ஏற்று நடக்காவிட்டால் வழக்குத் தொடுத்தல்.


சேவைக்காக எடுக்கும் காலப்பகுதி
செயற்பாட்டுக்காகக் தேவைப்படும் காலம்
இதற்கென உரிய காலவரையறை கிடையாது. முறைப்பாட்டின் தன்மை மற்றும் பங்கேற்கும் நிலைமைகளுக்கு அமைய காலம் தீர்மானிக்கப்படும்.

முறைப்பாடுகளைச் சமர்ப்பித்தல்
கிழமை நாட்களில்    - திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் அலுவலகத்திற்கு
வந்து ஒப்படைக்கலாம்
திறந்திருக்கும் நேரங்கள்    - மு.ப. 09.00-12.00 பி.ப. 1.30-4.30 வரை    
அரசாங்க விடுமுறை நாட்கள் அனைத்திலும் மூடப்பட்டிருக்கும்.

சேவை தொடர்பான  செலவினம்
இதற்காக பணம் செலவாகாது

கட்டணங்கள்
இதன் பொருட்டு கட்டணம் அறவிடப்படமாட்டாது.

பிற அறவீடுகள்
வேறு எவ்விதமான அறவீடும் கிடையாது.
துணை ஆவணங்கள்
துணை ஆவணங்கள் அவசியமில்லை.

சேவைப் பொறுப்புக்கள்

பதவி   
பெயர் பிரிவூ   
முகவரி   
தொலைபேசி   
பக்ஸ்   
மின்னஞ்சல்
தொழில் ஆணையாளர் திருமதி ஆ.ஊ.னு. அமரதுங்க
 பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் 7வது மாடி தொழில் செயலகம் கொழும்பு-05

2587315
2369297
(Hotline)
2369800

2850556  
உதவித் தொழில் ஆணையாளர் திருமதி P.று.மு. ஜயசிங்க  பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் 7வது மாடி தொழில் செயலகம் கொழும்பு-05

2587315
2369297
(Hotline)
2369800

2850556  
உதவித் தொழில் ஆணையாளர்    பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் 7வது மாடி தொழில் செயலகம் கொழும்பு-05 2587315
2369297
(Hotline)
2369800
2850556 
 


வெள்ளிக்கிழமை, 08 ஜூலை 2011 09:41 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது