முதற்பக்கம் எமது சேவைகள்
மிள் முறைபாடு

அடிப்படைத் தகைமைகளும் தேவைப்பாடுகளும்
1.    மாவட்ட அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளுக்காக தீர்வூகள் கிடைக்காதவிடத்து இப்பிர்வூக்கு மீண்டும் முறைப்பாடு செய்ய முடியூம். பொதுவாக இந்த முறைப்பாடுகள் தொழில் ஆணையாளர் மற்றும் பிரதித் தொழில் ஆணையாளராலேயே நெறிப்படுத்தப்படுகின்றன.
2.    பல்விதமான முறைப்பாடுகள் பற்றி பரிசீலனை செய்யப்படும்

•    வேலை நிறுத்தங்கள் மற்றும் தற்காலிகமாக தொழிலை இடைநிறுத்தல்
•    ஊழியர் சம்பளங்களுடன் தொடர்புடைய முறைப்பாடுகள்
•    ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான முறைப்பாடுகள்
•    முறைப்பாடுகளின் அவசரத் தன்மைக்கு இணங்க
•    தொழிற்சாலை வேறுபாடுகள் தொடர்பான முறைப்பாடுகள்
•    பிராந்திய அலுவலகங்களிலிருந்து தீரிவூகள் கிடைக்காதவிடத்து
•    தொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு எதிராக செய்யப்படுகின்ற முறைப்பாடுகள்

கீழே குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு ஒத்துவராத முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
•    நிறுவனம் மூடப்பட்டமை தொடர்பாக செய்யப்படுகின்ற முறைப்பாடுகள்
•    நிறுவனம் தொடர்பான விபரங்கள் இன்மை
•    உரிய வகையில் முகவரிகளைக் குறிப்பிட்டிராமை

சமர்ப்பிப்பதற்கான முறை
முழுமையான விபரங்களைக் கொண்ட கடிதம் மூலமாக தொழில் ஆணையாளர் நாயகத்திடம் முறைப்பாட்டினைச் சமர்ப்பித்தல்.

விண்ணப்பப் பத்திரங்கள்
உhpய விண்ணப்பப் பத்திரங்கள் தயாhpக்கப்படவில்லை.
செயல்முறை கட்டம் கட்டமாக

படிமுறை 1    விண்ணப்பதாரி மாவட்ட தொழில் அலுவலகத்தில் முறைப்பாடு செய்தல்.
படிமுறை 2    மாவட்ட அலுவலகம் மாவட்ட மட்டத்தில் தீh;வினைப் பெற்றுக் கொடுப்பதற்கான விசாரணைகளை மேற்கொள்ளும்.
படிமுறை 3    தீரிவினை அடைதல்
குறிப்பு:
மாவட்ட அலுவலகத்திடமிருந்து தீh;வூ கிடைக்காவிடின்
•    மாவட்ட அலுவலகத்திடமிருந்து முறைப்பாட்டுக்கான  தீர்வூ கிடைக்காவிட்டால் தொழில் ஆணையாளர் நாயகத்தின் ஊடாக அந்த முறைப்பாட்டினை விசேட புலனாய்வூப் பிரிவூக்கு ஆற்றுப்படுத்தலாம்.
•    முறைப்பாட்டிலுள்ள விடயங்களை விசாரிக்கும் பொருட்டு விசேட புலனாய்வூப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்
முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் விசாரணைகள் மூலமாக நிரூபிக்கப்பட்டால்
•    முறைப்பாட்டுடன் தொடர்புடைய சகல தரப்பினரையூம் விசேட புலனாய்வூப் பிரிவூக்கு வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
•    விசாரணை மேற்கொள்ளப்படும் திகதிகள் எழுத்து மூலமாக அறிவிக்கப்படும்.
•    விசாரணைகளில் இருந்து வெளியாகும் விடயங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை தீh;மானிக்கப்படும். 
முறைப்பாட்டின் நியாயமான தன்மை விசாரணைகள் மூலமாக நிரூபிக்கப்படாவிட்டால்
•    முறைப்பாடு நியாயமானது என்பது விசாரணைகள் மூலமாக நிருபிக்கப்படாவிட்டால் விசாரணை உத்தியோகத்தரால் முறைப்பாடு நிராகாpக்கப்படும்.
விசாரணைகள் மூலமாக சம்பந்தப்பட்ட முறைப்பாடு கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் கொள்ளப்படக்கூடிய ஒரு பிணக்கு என்பது வெளிப்பட்டால்
•    இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கேதுவாக இரு தரப்பினரும் தூண்டப்படுவர்.
•    இரு தரப்பினரும் இணக்கப் பிரேரணைக்கு உடன்பட்டால் முறைப்பாடு தீர்க்கப்பட்டுவிடும்.
பிரேரணையை ஏற்றுக்கொள்ளாவிட்டால்
•    கைத்தொழில் உறவூகள் பிரிவூக்கு அது ஆற்றுப்படுத்தப்படும்.
•    அங்கு நடுத்தீர்ப்புக்கு சமர்ப்பிப்பதற்காக பாத்தியதை அளிக்கப்படும்.
•    அதன் பின்னர் தொழில் ஆணையாளர் நாயகத்தினால் அது நடுத்தீர்ப்புக்கான  அங்கீகாரத்தின் பொருட்டு அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்.
•    அமைச்சர் அதனை நடுத்தீர்ப்பாளருக்கு ஆற்றுப்படுத்த அங்கீகாரம் வழங்கிய பின்னர் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதினூடாக அது தொழில் நடுத்தீர்ப்பாளரொருவாpடம் ஆற்றுப்படுத்தப்படும்.

சேவைகளுக்காக எடுக்கும் காலம்
செயற்பாட்டுக்குத் தேவைப்படுகின்ற காலம்
இதற்கென திட்டவட்டமான காலப்பகுதியொன்று கிடையாது. கீழே காட்டப்பட்டுள்ள விடயங்களுக்கமைய காலம் தீர்மானிக்கப்படும்.
முறைப்பாட்டின் தன்மை
தரப்பினர்களின் பங்கேற்பு

பொதுவாக 2 மாதங்களில் இருந்து ஒரு வருடம் வரை காலம் கழியூம்.

ஆற்றுப்படுத்தல்

01.    கடிதமொன்றைக் கொண்டுவந்து ஒப்படைக்குமிடத்து
வேலை நாட்களில்    -  திங்கள் மற்றும் புதன் கிழமைகளில்
திறந்திருக்கும் நேரங்கள்    -  மு.ப. 09.00 – 12.00 பி.ப. 1.30 – 4.00
விடுமுறை நாட்களில்    - அரசாங்க மற்றும் வர்த்தக விடுமுறை நாட்கள் அனைத்திலும் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.

02.    தபால் மூலமாக அனுப்பி வைக்க கால வரையறை கிடையாது.

செல்லுபடியாகும் காலம்
முறைப்பாடு விசாரிக்கப்படும் வரை செல்லுபடியாகும்.
சேவை தொடர்பான செலவினங்கள்

விண்ணப்பப் பத்திரங்கள்
தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் பத்திரமொன்று கிடையாது.

கட்டணங்கள்
இதன் பொருட்டு பொது மக்களிடமிருந்து எவ்விதமான கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

துணை ஆவணங்கள்


தொழில் தருநர் - தொழில் பெறுநர் உறவூகளை உறுதிப்படுத்த ஏற்புடைய நியமனக் கடிதம்.
சம்பள அறிக்கைகள்
ஊழியர் சேமலாப நிதிய மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய அறிக்கைகள்.

சேவைப் பொறுப்புக்கள்

பதவி   
பெயர்   
பிரிவூ   
முகவரி   
தொலைபேசி   
பக்ஸ்   
மின்னஞ்சல்
தொழில் ஆணையாளர் திரு. நிமல் ஏ. அத்துகோரள விசேட புலனாய்வூப் பிரிவூ 7வது மாடி தொழில் செயலகம் கொழும்பு-05 2369295 2582577  
உதவித் தொழில் ஆணையாளர் திரு.ஈ.சீ.ஜீ. தாபறே விசேட புலனாய்வூப் பிரிவூ
7வது மாடி தொழில் செயலகம் கொழும்பு-05 2369115 2582577