முதற்பக்கம் எமது சேவைகள்
புள்ளிவிபரப் பிரிவின் தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்

கடமைகள்
தொழில் துறையைச் சார்ந்ததாக ஆண்டுக்கொரு தடவை அல்லது அரையாண்டுக்கு ஒரு தடவை  மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வூகள் மூலமாகத் திரட்டப்பட்ட தகவல்களைச் சார்ந்த அறிக்கை தயாhpத்தலும் தொழில் உறவூகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகின்ற தகவல்களைக்  கொண்டு காலாண்டு அறிக்கைகளைத் தயாரித்தலும் சம்பளக் கட்டுப்பாட்டுச் சபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படுகின்ற ஆகக் குறைந்த சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தொழிலாளர் தரங்களுக்கும் தொழில்சார் பிரிவூகளுக்குமான  குறிகாட்டிகளைத் தயாரித்தலும் புள்ளிவிபரப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. 

சமர்ப்பிக்கும் முறைகள்

எழுத்து மூலமாகவூம்  மின்னஞ்சல் மூலமாகவூம்  தொலைபேசி மூலமாகவூம் இப்பிரிவூக்கு நேரடியாக வருகை தருவதன் மூலமாகவூம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஆய்வூ அறிக்கையைப் பரிசீலனை செய்வதற்கான வசதிகள் இப்பிரிவினால் வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பப் பத்திரங்கள்
புள்ளிவிபரப் பிரிவில் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள மாதிரி விண்ணப்பப் பத்திரமொன்று கிடையாது.

சேவைக்காக எடுக்கும் காலம்
கேட்கப்பட்டுள்ள தகவல்களின் தன்மையின் அடிப்படையிலேயே காலம் தங்கியூள்ளது.

அனுப்ப வேண்டிய நேரங்கள்
அரசாங்க வேலை நாட்களில் கடமை நேரத்தில்.

சேவை தொடர்பான செலவினங்கள்
புள்ளிவிபரப் பிரிவில் இருந்து சேவை வழங்கும் பொருட்டு கட்டணமேதும் அறவிடப்பட மாட்டாது. எனினும் பிரிவூ மூலமாக வருடாந்தம் விநியோகிக்கப்படுகின்ற வெளியீடுகளுக்கான விலை மட்டங்கள் உண்டு.

துணை ஆவணங்கள்
எக்காரணத்தின் நிமித்தம் தகவல்கள் தேவைப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட தகவல்களின் அவசியப்பாட்டின் தன்மையை வெளிக்காட்டுகின்ற கடிதமொன்றைச் சமர்ப்பிப்பது பயனுள்ளதாகும். எனினும் அத்தகைய கடிதம் கட்டாயமானதன்று.

சேவைப் பொறுப்புக்கள்

பதவி   
பெயர்   
பிரிவூ   
முகவரி   
தொலைபேசி இலக்கம் பக்ஸ்
பிரதிப் பணிப்பாளர்
திரு. P.ஏ.ஊ. பெரேரா புள்ளிவிபரப் பிரிவூ 
6வது மாடி தொழிற் செயலகம் கொழுப்பு 05. 2369207


 2369207

சிரேட புள்ளிவிபர-வியலாளர் 
திரு. னு.N. ஜயகொடிகே
புள்ளிவிபரப் பிரிவூ  6th floor, Department of Labour,
Colombo 5.
2587632 2369207

விசேட தருணங்கள்
தொழில் திணைக்களத்தின் புள்ளிவிபரப் பிரிவானது தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்துடன்  இணைப்பாக்க நடவடிக்கைகளை நெறிப்படுத்தி இலங்கை மத்திய வங்கி சர்வதேச தொழிலாளர் தாபனம் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவசியமான தொழில் புள்ளிவிபரங்களையூம் தகவல்களையூம் வழங்கி வருகின்றது.

மாதிரி தரவூகளுடனான மாதிரி விண்ணப்பப் பத்திரங்கள்
கிடையாது.

வெள்ளிக்கிழமை, 08 ஜூலை 2011 09:16 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது