முதற்பக்கம் எமது சேவைகள்
தொழிலாளர் கல்வி நிறுவனம்

அடிப்படைத் தகைமைகளும் தேவைப்பாடுகளும்
எந்தவொரு தொழில்பெறுநருக்கும் அல்லது தொழில் தருநருக்கும் ஊழியர் கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டங்களைப் பெற்றுக்கொள்ள ஃ பங்குபற்ற ஃ பயில்வதற்கு ஃ விழிப்பூட்டப்பட அவசியமெனின் தொழில் ஆணையாளர்இ ஊழியர் கல்விப் பிhpவூக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு
அவசியமான அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பப் பத்திரங்கள் விதப்புரை செய்யப்படமாட்டாது.

சமர்ப்பிக்கும் முறை
படிமுறை 1: தொழில் ஆணையாளார் ஊழியர் கல்விப் பிரிவூக்கு அனைத்து தகவல்களையூம் உள்ளடக்கிய கடிதமொன்றைச் (எழுத்து மூலம்) சமர்ப்பிப்பதன் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ தொலைபேசி அழைப்பு (வாய்மொழி மூலம்) மூலமாகவோ சமர்ப்பிக்க முடியூம்.

படிமுறை 2: கடிதங்களைச் சமர்ப்பிக்கும் போது நிறுவனத்தின் பெயர் முகவரி மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். விண்ணப்பதாhpயின் பெயரும் முகவரியூம் அவசியமாகும்.

படிமுறை 3: கடிதங்களைச் சமர்ப்பிக்கும் போது ஊழியர் கல்விப் பிரிவூ தொழில் திணைக்களம் கொழும்பு எனும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
குறிப்பு:
இதன் பொருட்டு மேலதிக ஆவணங்கள் தேவைப்படாது. எந்த விடயத் துறையின் கீழ் நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென்பதை குறிப்பிடுவது பயனுள்ளதாகும்.

விண்ணப்பப் பத்திரங்கள்
இதற்கென தனிவேறாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் பத்திரம் கிடையாது. கடிதம் தொலைபேசி அழைப்பு அல்லது ஊழியர் கல்வி நிறுவனத்திற்கு வருகை தந்து சமர்ப்பிக்க முடியூம்.

செயற்பாடு கட்டம் கட்டமாக
படிமுறை 1:கோரிக்கையை ஆற்றுப்படுத்தும் போது தொழில் ஆணையாளர் ஊழியர் கல்விப் பிரிவூ தொழில் திணைக்களம் கொழும்பு எனும் முகவரிக்கு விண்ணபிக்க வேண்டும்.
படிமுறை 2:இடம் திகதி நேரம் தலைப்பு மற்றும் நிகழ்ச்சியை அங்கீகரித்தல்.
படிமுறை 3:நிகழ்ச்சியில் கலந்து கொள்ளல்.
குறிப்பு:
விண்ணப்பித்த நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் தொடர்புடைய இடம் திகதி நேரம் மற்றும் தலைப்புக்களைப் பெற்றுக்கொள்ளல்

சேவைக்காக எடுக்கும் காலம்
தயார் செய்ய எடுக்கும் காலம்
2 வாரங்கள் முதல் ஒரு மாதம் வரையான காலம்

ஆற்றுப்படுத்த வேண்டிய நேரங்கள்
கடித மூலமாகவோ தொலைபேசி அழைப்பு மூலமாகவோ சம்பந்தப்பட்ட பிரிவூக்கு வருகை தருவதன் மூலமாகவோ தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியூம்.

வேலை நாட்களில்    -  திங்கள் மற்றும் புதன்
திறந்துள்ள நேரங்கள்    -  மு.ப. 09.00 முதல் 12.00 வரை
பி.ப. 01.30 முதல் 04.30 வரை
விடுமுறை நாட்கள்    - அரசாங்க மற்றும் வர்த்தக விடுமுறை நாட்கள்

தபால் மூலமாக அனுப்பிவைக்கப்படுகின்ற கோரிக்கைகளுக்கு மேற்படி நேரங்களும் நாட்களும் ஏற்புடையதன்று.

செல்லுபடியாகும் காலம்
கோரிக்கை விடுத்த நாளில் இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளல் வரையான காலப்பகுதி செல்லுபடியாகும் காலமாகும்.

சேவையூடன் தொடர்புடைய கட்டணம்

விண்ணப்பப் பத்திரக் கட்டணம்
விண்ணப்பத்திரத்திற்கான அறவீடு கிடையாது. இதற்கென தயாhpத்த விண்ணப்பப் பத்திரமும் கிடையாது.

கட்டணங்கள்:
ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்குபற்றுநர்களுக்கு கட்டணம் செலுத்தப்படுவதோடு உணவூம் வழங்கப்படும்.

துணை ஆவணங்கள்
•    எழுத்திலான கோhpக்கைகளை தபால் மூலமாகவோ பக்ஸ் மூலமாக முன்வைக்கலாம்.
•    வாய்மொழி மூலமான கோரிக்கைகளை தொலைபேசி அழைப்பு மூலமாகவோ வருகை தந்தோ முன்வைக்கலாம்.

சேவைப் பொறுப்புக்கள்

பதவி   
பெயர்   
பிரிவூ   
முகவரி   
தொலைபேசி   
பக்ஸ்
தொழில் ஆணையாளர் திரு.ஹேரத் யாபா ஊழியர் கல்வி நிறுவகம்
6வது மா தொழிற் செயலகம் கொழும்பு-05
2581013
2586313
2582703
2581013
பிரதி ஆணையாளர் திரு.ளு.அசோக குமார ஊழியர் கல்வி நிறுவகம்

6வது மா தொழிற் செயலகம் கொழும்பு-05
2581013
2586313
2582703
2581013
உதவி ஆணையாளர் திரு.ஆ.சு.வூ.து. பெரேரா ஊழியர் கல்வி நிறுவகம்
6வது மா தொழிற் செயலகம் கொழும்பு-05
2581013
2586313
2582703
2581013
கருத்திட்ட இணைப்பாளர் திரு.வசந்த அல்கம ஊழியர் கல்வி நிறுவகம்
6வது மா தொழிற் செயலகம் கொழும்பு-05
2581013
2586313
2582703
2581013


விசேட தருணங்கள்
ஊழியர் கல்வி நிறுவனத்தின் வழிகாட்டலின் போpல் உhpய தரங்களின் கீழ் உள்ள நிறுவனங்களுக்காக விசேட விருதுகள் வழங்கப்படுதல்.

மிகச் சிறந்த பாதுகாப்பு விருது            - Leisure Line
மிகச் சிறந்த 5 ‘ளு’ விருது            - Ktex

கருத்தரங்குகள் மற்றும் செயலமா;வூகள் மூலமாக பெரும்பாலான நிறுவனங்கள் விரயத்தைக் குறைத்துள்ளன. தாபன ஒத்துழைப்பினையூம் உற்பத்தி வளத்தையூம் மேம்படுத்தி உள்ளன.

மாதிரித் தரவூகளுடனான மாதிரி விண்ணப்பப் பத்திரங்கள்
கிடையாது

வெள்ளிக்கிழமை, 08 ஜூலை 2011 08:34 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது