Slideshow images

தொழில் திணைக்களம்

1923 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க  இந்திய குடியேறியவர்களின் பொருட்டு தொழில் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொழில் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டதுடன்  இந்திய வம்சாவழி தொழிலாளர்களின் நலன்புரி வசதிகளை  மேற்கொள்ளுதல் இத் திணைக்களத்தின் பிரதான நோக்கம...

Slideshow images

தொழில் நூதனசாலை

தொழில் திணைக்களத்தின் தொழில் நூதனசாலை ஒவ்வொரு புதன் கிழமையும் மு.ப 9.00 மணியிலிருந்து பி.ப 4.00 மணி வரை பொது மக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.

Slideshow images

New Publications

There are no translations available. Following publications of the Labour Department are now available at the Library(Ground Floor) in Department of Labour, Colombo 05.  

தொழில் திணைக்களத்தின் சட்ட அலுவலர்(நிறைவேற்றுச் சேவைக்குரிய III ஆம் தரத்தின்) பதவிக்கு

மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு– 2016

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் கீழுள்ள தொழில் திணைக்களத்தின் சட்ட அலுவலர் பதவியின் வெற்றிடங்கள்05 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக விண்ணப்பங்களைக் கோரும் இறுதித் தினத்திற்கு, அதாவது 2016/10/10 திகதிக்கு, 02 ஆவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைக் கொண்டுள்ள தொழில் அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

மேலும் வாசிக்க...
 

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு தொழில் திணைக்களம் இணைந்த  சேவையின் அலுவலக ஊழியர் சேவையின் III  ஆந் தரத்திற்கு ஆட்சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரல்

 

1.0.  தொழில் திணைக்களத்தில் நிலவும் அலுவலக ஊழியர் சேவையின் III  ஆந் தரத்தின் வெற்றிடங்களுக்காக அலுவலரை ஆட்சேர்ப்பதற்காக இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்படி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

மேலும் வாசிக்க...
 
மனிதவள அபிவிருத்தி அலுவலர்களின்I ஆவது மற்றும் II ஆவது வினைத்திறமைகாண் தடைப் பரீட்சைகள் – 2016 செப்தெம்பர்

மனிதவள அபிவிருத்தி அலுவலர்களின்I  ஆவது மற்றும்  II ஆவது வினைத்திறமைகாண் தடைப் பரீட்சைகள் – 2016 செப்தெம்பர்

மனிதவள அபிவிருத்தி அலுவலர்களின்I  ஆவது மற்றும்  II ஆவது வினைத்திறமை காண் தடைப் பரீட்சைகள் தொழில் ஆணையாளர் அதிபதியால் 2016 செப்தெம்பர் மாதம் தொழில் திணைக்களத்தில் நடாத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு தொழில் திணைக்களம் இணைந்த வாகனச் சாரதிகள் சேவையின்III ஆம் வகுப்பின் வாகனச் சாரதி பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கு விண்ணப்பங் கோரல்

   தொழில் திணைக்களத்தில் நிலவும் வாகனச் சாரதிகளின் வகுப்பு III வெற்றிடங்கள் தொடர்பாக ஆட்சேர்ப்பதற்கு இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களது அனுமதியின் பிரகாரம் தகுதியுள்ள ஆண் விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் வாசிக்க...
 
<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 அடுத்தது > முடிவு >>

பக்கம் 4 - மொத்தம் 5 இல்
Labour Department Labour Department Labour Department

 

நிகழ்ச்சி நாட்காட்டி

நடப்புச் செய்திகள்

  • 1
  • 2
  • 3
புதிய வெளியீடுகள் புதிய வெளியீடுகள் புதிய வெளியீடுகள் கொழும்பு 05 தொழில் பொதுச்செயலகத்தின் விற்பனை பிரிவில்  கீழ் குறிப்பிட்டுள்ள வெளியீடுகளை கொள்வனவு செய்து கொள்ளலாம். Read more
International Women’s  Day 2017 International Women’s Day 2017 ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம்8 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மகளிர் தின வைபவம், இவ்வருடம் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவினால், “முக்காலத்தையும் அறிந்தவள்... Read more
2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம் 2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்   2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 23(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை பாராளுமன்றத்தின்... Read more